Home » மொபைல் » அறிமுகமாகும் ரெட்மி நோட்
அறிமுகமாகும் ரெட்மி நோட்

அறிமுகமாகும் ரெட்மி நோட்

சீன தயாரிப்பான ரெட்மி நோட் போன்கள் வருகிற டிசம்பர் மாதம் 2-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் இந்த போன் வடிவமைக்கபட்டுள்ளதால் இந்த போன் வாங்குவதற்கு கூட்டம் அலைமோதுகிறது. ரெட்மி நோட் 3ஜி  5.5 இன்ச் திரைகொண்டது. முன்பக்க/பின்பக்க கேமரா 5/13 மெகா பிக்செல் திறன்கொண்டது.விலை 8,999 ரூபாய்.

மின் வணிக தளமான பிலிப்கார்ட்டில் இந்த போனுக்கான முன்பதிவு ஆரம்பித்துள்ளது. இந்த போனை நீங்கள் வாங்க விரும்பினால் ப்ளிப்கார்ட் தளத்திற்கு சென்று முன்பதிவு செய்து கொள்வது அவசியம். (முன்பதிவு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

இந்த போனுக்காக முன்பதிவு செய்யும் முதல் 5000 “ப்ளிப்கார்ட் பர்ஸ்ட் சந்தாதாரகளுக்கு” , ரெட்மி நோட் போன் விற்பனையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்பதிவு செய்ய

 

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.