Home » கணினி » எபோலா உங்கள் கணினியை தாக்கும்
எபோலா உங்கள் கணினியை தாக்கும்

எபோலா உங்கள் கணினியை தாக்கும்

தலைப்பை படித்ததும் குழப்பமா இருக்கா ? அது எப்படி மனிதர்களை தாக்கும் எபோலா வைரஸ் கம்ப்யூட்டர்களை தாக்கும் என்று. இதில் சின்ன விஷயம் இருக்கு.

அதாவது ஆப்ரிக்காவில் பல உயிர்களை பலி வாங்கிய எபோலா பற்றி ஒரு மின்னஞ்சல் அனைவருக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் பெயரில் அனுப்பபடுகிறது. அப்படி வரும் மின்னஞ்சலை நீங்கள் தப்பி தவறி திறந்துவிட்டால் அவ்வளவுதான். உங்கள் கணினியில் உள்ள கோப்புகள், கடவுசொற்கள், போன்றவற்றை எடுத்துக்கொண்டு ஹாக்கர்கள் வசம் கொடுத்துவிடும். இது பற்றி ஏற்கனவே உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே எபோலா என்ற பெயரில் உங்கள் கணினிக்கு மின்னச்சல் வந்தால் திறக்காமல் அழித்துவிடுவது நல்லது.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.