Home » மொபைல் » சாம்சங் புது வரவு – ஆல்பா
சாம்சங் புது வரவு – ஆல்பா

சாம்சங் புது வரவு – ஆல்பா

கொரியாவை சேர்ந்த பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், தற்போது 4 ஜியில் செயல்படும் ஆல்பா செல்போனை galaxy பிரிவில் அறிமுகபடுத்தியுள்ளது.

அடுத்த மாதம் (அக்டோபர் 2014) விற்பனைக்கு வர காத்திருக்கும் இந்த செல்போனின் விலை ரூ.39,990 என அறிவிக்கபட்டுள்ளது.

இதன் எடை 115 கிராம், இது 4.7 HD சூப்பர் அமோலெட் திரையில் இயங்கக்கூடியது. இதன் கேமரா திறன் 12 மெகா பிக்செல்ஸ்.

கைவிரல் ரேகை ஸ்கேனர், இதய செயல்பாடு கண்காணிப்பு போன்ற எராளமான வசதிகள் இந்த போனில் அடங்கியுள்ளது.

இந்த செல்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள், ஏர்டெல் வழங்கும் 5 ஜிபி 4ஜி இலவச இன்டர்நெட் இணைப்பை இரண்டு மாதங்களுக்கு இலவசமாக பெறலாம்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.