Home » கணினி » சொற்களை எண்ண ஒரு தளம்
சொற்களை எண்ண ஒரு தளம்

சொற்களை எண்ண ஒரு தளம்

நாம் எழுதும் கதை கட்டுரைகளில் ஒவ்வொரு வார்த்தையும் எத்தனை முறை பயன்படுத்துகிறோம் என்று எண்ணுவதற்கு ஒரு தளம் இருக்கிறது.

நம்மை அறியாமல் நாம் ஒரு சொல்லையே திரும்ப திரும்ப நம் கட்டுரைகளில் இணைப்பதின் மூலம் படிப்பவர்களுக்கு சலிப்பு தட்டிவிடலாம். எனவே இந்த தளத்திற்கு சென்று நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் கட்டுரையை பேஸ்ட் செய்து சப்மிட் என்று சொடுக்கினால் போதும். நீங்கள் கட்டுரையில் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகளை ஆய்வு செய்து அவை எத்தனை முறை பயன்படுத்தபட்டு இருக்கின்றன என பட்டியல் போட்டு கொடுத்துவிடும்.

இதன் பின்னர் நீங்கள் அதிகமாக பயன்படுத்த பட்ட வார்த்தைகளில் சிலவற்றை அதே அர்த்தம் தரும் வேறு வார்த்தைகளை கொண்டு மாற்றி விடலாம்.

தளம் செல்ல இங்கே—->>    

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.