Home » மொபைல் » நோக்கியா X
நோக்கியா X

நோக்கியா X

விண்டோஸ் OS ஆல் மொபைல் உலகில் வீழ்ச்சியடைந்த நோக்கியா ,தற்போது தனது புதிய x மாடல் செல்போன்களை இந்திய சந்தையில் அறிமுகபடுத்தியுள்ளது .நோக்கியா X Android Open Source Project (AOSP) மூலமாக இயங்கக்கூடியது.

உங்கள் நோக்கியா x க்கு தேவையான Application களை நோக்கியா இணையதளத்தில் இருந்தோ அல்லது வேறு ஏதாவது தளத்தில் இருந்தோ தரவிறக்கி கொள்ளலாம் .ஆனால் Google Play Store இல் இந்த மொபைலுக்கு Application களை டவுன்லோட் செய்ய முடியாது .

அம்சங்கள்

  • 4 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே
  • இரட்டை-SIM (GSM+GSM)
  • 1GHz dual-core Qualcomm Snapdragon S4 processor
  • 512 ராம்
  • 3 MP கேமரா
  • 4 GB Inbuilt memory
  • Bluetooth, Wi-Fi, GPS with A-GPS, EDGE, GPRS and 3G
  • 1500mAh battery

நோக்கியா x தற்போது 6 வண்ணங்களில் கிடைக்கிறது .இதன் விலை தற்போது இந்திய சந்தையில் Rs.8,599 .

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.