Home » மொபைல் » லூமியா 730,830,930 – புது வரவுகள்
லூமியா 730,830,930 – புது வரவுகள்

லூமியா 730,830,930 – புது வரவுகள்

லூமியா வகைகளில் மேலும் சில மாடல் செல்போன்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. லூமியா 730,830,930 ஆகிய புது மாடல் போன்கள், மற்ற பஜ்ஜெட் போன்களுடன் எங்களை போட்டி போட வைக்கும் என்று மைக்ரோசாப்ட் இந்திய நிர்வாக இயக்குனர் அஜய் மேக்தா தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 6 அன்று வெளியாக இருக்கும் லூமியா 730, இரட்டை சிம் பயன்பாடு கொண்டவை , Skype வீடியோ கால் பேச 5 MP முன் கேமரா. மற்றும் விண்டோஸ் இயங்குதளம். விலை ரூ.15,299

லூமியா 830 – 10 MP கேமரா, விண்டோஸ் 8.1 இயங்குதளம், 15 ஜிபி இலவச ஒன் டிரைவ் கிளவ்டு ஸ்டோர்ரேஜ். இது அக்டோபர் 8 லிருந்து விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விலை ரூ.28,799

லூமியா 930 – 20 MP கேமரா, quad Core processor, ஒன் டிரைவ், மைக்ரோசாப்ட் ஆபீஸ் ஆகியவற்றுடன்  அக்டோபர் 15 விற்பனைக்கு வருகிறது. விலை ரூ.38,649

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.