Home » 2014 » October

Monthly Archives: October 2014

உங்க கணினி வாங்கிய தேதி தெரியுமா ??

கணினி வாங்கிய தேதி கணினி வாங்கிய தேதி

கணினியில் ஏதாவது பழுதுபட்டு போனால் வாரண்டி கிளைம் செய்வதற்கும், அல்லது கணினியை யாரிடமாவது விற்க முற்படும்போதோ, நமக்கு ஒரு கேள்வி வரும் ” இந்த கம்ப்யூட்டர எப்போ வாங்குனீங்க”. அதாவது கணினி வாங்கப்பட்ட சரியான தேதி. அதற்க்கு நாமும் சிரித்த படியே ” இருங்க பில்ல பார்த்து சொல்கிறேன் என்று பில்லை தேடினால் பில் கிடைக்காது. Read More »

டெல்லி போலிஸின் புது திட்டம்

Delhi-Police-Complaint-App

சாதாரண புகார் கொடுக்ககூட போலீஸ் நிலையம் செல்ல தயங்குபவர்களுக்கும், எளிதாக அனைவரும் புகார் கொடுக்கவும், டெல்லி போலீஸ் ஆன்டுராய்ட் அப்ளிகேஷன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. Read More »

விடைபெறுகிறது நோக்கியா

nokia microsoft

ஒரு காலத்தில் மொபைல் உலகில் கொடிகட்டி பறந்த நோக்கியா நிறுவனம், போன வருடம் மைக்ரோசாப்ட் கைவசம் மாறியது, அனைவருக்கும் தெரிந்த கதையே. அப்போது பெயர் மாற்றம் பற்றி குறிப்பிட்ட மைக்ரோசாப்ட், இன்னும் 10 வருடங்களுக்கு நாங்கள் நோக்கியாயாவின் பெயரையே பயன்படுத்துவோம் என்று குறிப்பிட்டுருந்தது. ஆனால் Read More »

களைகட்டிய ஐ போன் முதல் நாள் விற்பனை

ஐ போன் இந்தியா அறிமுகம்

உலக நாடுகள் பலவற்றிலும் ஐ போன்கள் அறிமுகப்படுத்தும் போதெல்லாம், “நம்ம ஊருக்கு எப்ப விற்பனைக்கு வரும்” என்று எதிர்பார்த்துகொண்டிருந்த இந்திய ஐ போன் பிரியர்களுக்கு அக்டோபர் 17 ம் தேதி, ஒரு சந்தோஷமான நாளே. Read More »