Home » 2014 » November

Monthly Archives: November 2014

அறிமுகமாகும் ரெட்மி நோட்

அறிமுகமாகும் ரெட்மி நோட்

சீன தயாரிப்பான ரெட்மி நோட் போன்கள் வருகிற டிசம்பர் மாதம் 2-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.  Read More »

தொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்

தொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்

செல்போன் என்பது நமக்கு வலது கை போலாகிவிட்டது. ஒரு நாள் கூட நமது செல்போனை விட்டு தனியாக பிரிந்திருக்க முடியாது. அப்படி இருக்கும் செல்போன், ஒரு நாள் தொலைந்து போனால், என்ன செய்வது இந்த சிறப்பு அறிக்கையை படியுங்கள். Read More »

ஐயப்ப பக்தர்களுக்கு புதிய மொபைல் ஆப் அறிமுகம்

ஐயப்ப பக்தர்களுக்கு புதிய ஆப் அறிமுகம்

இன்று ஸ்மார்ட் போன், இணையம் மக்களிடையே வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஆப்ஸ் என்று சொல்லப்படுகின்ற மொபைல் அப்ளிகேஷன்கள் இப்போது வெகு பிரபலமாக உருவாகிவருகிறது. Read More »

ஈபே தளத்தில் போலியான பொருட்கள் !

ஈபே தளத்தில் போலியான பொருட்கள் விற்பனை !

பிரபல மின்வணிக தளமான ஈபேயில் போலியான கேனன் பிரிண்டர் விற்றதாக மும்பையை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளது மின்வணிகத்தின் மேல் உள்ள நம்பிக்கையை இழக்க செய்வதாக அமைந்துள்ளது.  Read More »