Home » 2015 » March

Monthly Archives: March 2015

ப்ளிப்கார்ட் மொபைல் போன் தளங்களை மூடியது

Flipkart-mobile

மின்வணிக தளங்களான  ப்லிப்கார்ட், மிந்திர  தங்களுடைய செல்போன் தளங்களை மூடிய விவகாரம் தற்போது ஆன்லைன் வர்த்தகத்தில் சூடான விவாத களமாக மாறியுள்ளது . Read More »

விண்டோஸ் 93 இயங்குதளத்தை இயக்கி பார்க்க ஆசையா ?

windows-93

இயங்குதளம் என்றால் அது விண்டோஸ்தான் என சொல்லலாம். அந்த அளவிற்கு விண்டோஸ் இயங்குதளங்களை நாம் பயன்படுத்திவருகிறோம். உலகில் உள்ள முக்கால்வாசி கணினிகள் இந்த இயங்குதளத்தை பயன்படுத்தியே உயிர் வாழ்கின்றன. Read More »

இனி பேஸ்பூக்கில் சாட் செய்யும்போது பணம் அனுப்பலாம்

facebook-messenger-payment-money-transfer

சமுக வலை தளமான பேஸ்புக், தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது புதிதாக வசதிகள் அறிமுகம் செய்வது வழக்கம். அதன் படி தற்போது பேஸ்புக் அறிமுகம் செய்துள்ள இந்த சேவை, பெரும்பாலான மக்களுக்கு உதவியாக இருக்கும் என நம்பலாம். Read More »

நேற்று கூகிள், இன்று ட்விட்டர், நாளை யாரோ ?

Twitter bans Porn

சமுக வலை தளமான ட்விட்டர் வலை உலகில் மிகவும் பிரசித்தம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது ட்விட்டர் வெளியிட்டுள்ள அறிக்கை இந்நிறுவனத்தை இன்னும் ஒரு படிக்கு மேல் கொண்டு போய் பிரபலம் அடைய செய்துள்ளது . Read More »