Home » 2015 » May

Monthly Archives: May 2015

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி ? பகுதி 1

How to earn money in online in tamil

ஆன்லைனில் பணம் செய்வது எப்படி என்பது இன்று வரை யாருக்கும் அவ்வளவாக புரிவதில்லை. மாசம் 5 லட்சம் சம்பாதிக்கலாம் , 10 லட்சம் சம்பாதிக்கலாம் என நானும் உங்களை ஏமாற்றபோவதில்லை. இந்த தொடரை முழுமையாக படித்துக்கொண்டு வாருங்கள். பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை என்னால் முடிந்த அளவு உங்களுக்கு நான் சொல்லித்தருகிறேன். Read More »

சோனி எக்ஸ்பீரியா M4 அக்வா

X sony xperia m4 aqua

சோனி நிறுவனம், எக்ஸ்பீரியா வரிசையில் தற்போது சந்தைக்கு புதிதாக M4 அக்வா என்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளது. 5 இன்ச் திரையுடன் கூடிய இந்த போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டு இயங்குகிறது. Read More »

குழந்தைகள் ஜாக்கிரதை

children safety

ஒரு காலத்தில் குழந்தைகள் பொம்மையை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருப்பார்கள். ஆனால், இன்று அது போல் இல்லை. வேலை முடித்து அப்பா வீட்டுக்கு வந்ததும், உன் போனை கொடுனு சொல்லி, அழுது அடம்பிடித்து வாங்கி கேம் விளையாட ஆரம்பித்துவிடுகிறார்கள். இது நல்ல துவக்கமா ? என்றால் .. இல்லை.   Read More »

குழந்தை பெற்ற அடுத்த நிமிடமே கேம் விளையாட சென்ற பெண்மணி

china woman who gave birth in internet cafe

இப்போதெல்லாம் இணையத்தில் வெளியாகும் செய்திகள் பலவும் சுவாரசியமும், ஆச்சரியமும் கலந்ததாகவே உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இணைய அடிமைகள் என்ற தலைப்பில் பதிவு ஒன்றை எழுதியிருந்தேன். இப்போது அந்த சம்பவத்தை இன்னும் உறுதிபடுத்துவது போல் சீனாவில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. Read More »

25 வயதை பூர்த்தி செய்த மைக்ரோசாப்ட் சோலிட்டர்

microsoft-celebrates-solitaires-25th-birthday

கேண்டி கிரஷ், ஆங்ரி பேர்டு போன்ற  கேம்கள் வெளிவராத காலம் அது. அப்போது இணையமும் அவ்வளவு பிரபலம் இல்லை, அதனால் ஆன்லைன் கேம்களுக்கும் வழியில்லை. இந்த நேரத்தில் கணினி விளையாட்டு பிரியர்களுக்கு கைகொடுத்த ஒரே கேம் என்றால் அது  சோலிட்டர்தான். Read More »