Home » 2015 » December

Monthly Archives: December 2015

சிறந்த 25 ஸ்மார்ட் ஃபோனுக்கான ஆன்டி வைரஸ்கள்

ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகளவு பெருகி விட்ட காரணத்தினால் இன்று பெரும்பாலும் ஆன்லைனில் செய்ய கூடிய அனைத்து வேலைகளையும் ஸ்மார்ட் போனிலயே முடித்துக்கொள்கிறோம். பொதுவாக ஆன்லைனில் வேலை செய்யும் அனைவருக்கும் வைரஸ் பற்றிய பயம் இருக்கும். குறிப்பாக பணம் பரிவர்த்தனைகள் செய்யும் போது இதை நீங்களே உணர்ந்து இருப்பீர்கள். Read More »

புத்தூர் ஜெயராமன் – சாப்பாட்டு பிரியர்களின் சொர்க்கம்

நம்மூர்களில் படைக்கு பிந்தி போனாலும், உணவுக்கு முந்தி போ என்று சொல்வது வழக்கம். மனித குலம் தோன்றியது முதலே உணவே முதல் சிந்தனையாக தோன்றியதால் என்னவோ, இன்னும் அதிலிருந்து விடுபடாமல் உணவிற்கே ஒரு வித  அடிமையாக கிடக்கிறோம் என்று சொல்லலாம். Read More »

உலகின் மிக மிக சத்தம் குறைந்த இடம் பற்றி தெரியுமா?

இன்றைய நகர வாழ்வாக இருக்கட்டும் அல்லது கிராம புற வாழ்க்கையாக இருக்கட்டும், சத்தம் என்பது எங்கும் நிறைந்து உள்ளது. வாகன போக்குவரத்து, அன்றாட வேலைகள் போன்றவை சுற்றுச்சூழலை சத்தம் நிறைந்ததாக மாற்றி விடுகின்றன. சரி. இந்த உலகில் கொஞ்சம் கூட சத்தமே இல்லாத Read More »

பைக், கார் விற்பனையை துவங்கியது: ப்ளிப்கார்ட்

ஆன்லைன் வணிக தளமான ப்ளிப்கார்ட், தற்போது தனது இணையதளத்தில் பைக், கார் விற்பனையை துவங்கியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் அளித்துள்ள செய்தியில், வளர்ந்து வரும் இந்த துறையில் நாங்கள் இறங்கியுள்ளோம். மேலும் முதற்கட்டமாக பெங்களூர் பகுதியில் மட்டும் Read More »

என் பதிவுகளை நீங்கள் இலவசமாக பெற என்ன செய்ய வேண்டும் ?

தமிழ் எக்ஸ்ப்ளோரரில் இன்டர்நெட், ஸ்மார்ட் போன், கணினி, இணையத்தில் சரியான வழியில் பணம் சம்பாதிப்பது, பொதுவான சில சுவாரசிய கட்டுரைகள் பலவற்றை எழுதி வருகிறேன். தற்போது, தினசரி இரண்டு பதிவுகள் Read More »