Home » 2016 » January

Monthly Archives: January 2016

உங்கள் இன்டர்நெட் செலவை மிச்சப்படுத்த 4 வழிகள்

tips to cut internet bills tamil

இன்று எல்லோருக்கும் இன்டர்நெட் தேவைப்படுகிறது. வீட்டில் குழந்தைகள் பாடம் படிக்க, தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்ய, ஆன்லைன் ஷாப்பிங் என்று இந்த பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது. ஆனால் இதற்காக நாம் மாதந்தோறும் செலுத்தும் ஒரு தொகை சரிதானா என்பதை யோசித்து பார்க்க வேண்டும். ஏனெனில் மாதம்தோறும் செலவாகும் 100 ரூபாய் மிச்சம் பிடித்தால் கூட அது வீட்டு செலவிற்கு உதவும். Read More »

வெப் சைட் ஆரம்பிக்க இந்த இரண்டும் தேவை

free web designing course1

ஒருவர் ஒரு இணையதளம் ஆரம்பிக்க தேவையானவற்றில் இந்த இரண்டும் முக்கியமாக வேண்டும். அதன் படி அந்த இரண்டும் என்னவென்று இந்த பதிவில் கூறியுள்ளேன். Read More »

இலவச வெப் டிசைனிங் பயிற்சி+ ஒரு வெப் சைட் இலவசம்

free web designing course

நீண்ட நாட்களாக எனக்கொரு குறை உண்டு. நம் தளத்திற்கு வரும் வாசகர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகள் ஏதேனும் செய்திட வேண்டும் என்று அவ்வபோது நினைப்பேன். ஏனோ கால சூழ்நிலை மற்றும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு செய்யமுடியாமல் போய்விடும். எனினும் தற்போது நிச்சயம் செய்து விட வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். என்ன அரம்பம் ரொம்ப தூக்கலா இருக்குன்னு பார்க்குறீங்களா. மேலே படிங்க  Read More »

தேர்வுக்கு அமேசான் உதவுகிறது! எப்படி?

amazon exam central

இன்று மாபெரும் வளர்ச்சி பெற்று நிற்கும் மின் வணிக தளங்கள் அனைத்தும், ஒரு காலத்தில் புத்தகத்தை மட்டும் இணையத்தில் விற்க வந்தவர்கள் தான். ஆனால் இதில் பல திருப்பங்கள் ஏற்பட்டு இன்று ஆன்லைனில் என்ன வேண்டுமானலும் வாங்கலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. அதுபோகட்டும். விசயத்திற்கு வருகிறேன். அமேசான் நிறுவனம் Read More »

வாட்ஸ்ஆப் இலவசம்- உள்ளுக்குள் இருக்கும் பிசினஸ் தந்திரம்

Whatspp free for lifetime

இதற்கு முன்பு வாட்ஸ்ஆப் செயலியை தன் ஸ்மார்ட் போனுக்கு இன்ஸ்டால் செய்யும் ஒவ்வொருவருக்கும் இந்த செயலி ஒரு வருடம் மட்டும் இலவசம் அதன் பின்பு வருடம் வருட வருடம் ரூ. 55 அதாவது 1 டாலர் அளவுக்கு பணம் செலுத்த வேண்டும் என்ற நெறிமுறையை வாட்ஸ்ஆப் வகுத்திருந்தது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு, இந்த விதிமுறைகளை கொஞ்சம் Read More »