Home » மொபைல் » 6,999 விலையில் 4ஜீ ஸ்மார்ட் போன்
6,999 விலையில் 4ஜீ ஸ்மார்ட் போன்

6,999 விலையில் 4ஜீ ஸ்மார்ட் போன்

தற்போது இருக்கும் ஸ்மார்ட் போன்களில் 4ஜீ தொழில்நுட்பத்தில் 7,000 ரூபாய் க்கு கீழ்  லெனோவா நிறுவனத்தின் A6000 போன் அறிமுகம் செய்யபட்டுள்ளது. குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் அறிமுகம் செய்யபட்டுள்ள இந்த போன் பற்றி இந்த பதிவில் சிறிது அலசலாம்.

ஆன்டுராய்டு v4.4 கிட்காட் இயங்குதளத்தில் இயங்கும் இந்த போன் இரட்டை சிம் பயன்பாடு கொண்டது. 5 இன்ச் HD IPS டிஸ்ப்ளே, பாடல்கள் கேட்க இரட்டை டால்பி ஸ்பீக்கர்கள், 1 ஜீபீ ராம்.

8 எம்பீ பின்பக்க கேமரா, 2 எம்பீ முன்பக்க கேமரா, 1.2 GHz குவார்ட் கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் ப்ரோசெச்ஸ்சர், 8 ஜீபீ இன்டெர்னல் மெமரி.

அதிக நேரம் சார்ஜ்காக  2300 mAh லித்தியம் பாலிமர் பாட்டரி, 4ஜீ தரத்தில் இயங்கும் இணைய இணைப்பு என்று சகலவசதிகளோடு இந்த போன் ரூபாய்.6,999 கிடைக்கிறது.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.