Home » என்னிடம் கேளுங்கள்

என்னிடம் கேளுங்கள்

கீழே உள்ள பெட்டியில் உங்கள் பெயர், ஈமெயில் முகவரி, செல்பேசி எண் கொடுத்து நீங்கள் கேட்க விரும்பும் கேள்வியை அதற்குரிய பெட்டியில் எழுதுங்கள். முடிந்த வரை 24 மணி நேரத்திற்குள் பதில் சொல்ல அல்லது தளத்தில் எழுத முயற்சிக்கிறேன். கேள்விகள் யாவும் தொழில்நுட்பம், வெப்சைட் செய்வது, ஹோஸ்டிங், கல்வி அல்லது உங்களின் தனிப்பட்ட கேள்விகள் எதுவாக இருந்தாலும் கேட்கலாம்.

அல்லது 8189919372 தொடர்பு கொள்ளவும். இது அனைவருக்கும் உதவி செய்யும் நோக்கில் எடுக்கப்படும் முயற்சி. ஆகவே கண்ணியம் காக்கவும்.

குறிப்பு: நீங்கள் இங்கு பகிரும் தகவல் அனைத்தும் யாருடனும் பகிரப்படாது.

நன்றி.
குணசீலன். வீ