Home » பொதுவானவை

பொதுவானவை

அவசரம் – 100 ரூபாய் நோட்டு

500 rs 1000 rs

நேற்று இரவிலிருந்து 500, 1000 என்ற வார்த்தைகள் நமது எல்லோர் காதிலும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. பலர் அரசு இதை செய்வதற்கு முன்பு நடுத்தர மக்களை கவனத்தில் கொண்டு அவகாசம் கொடுத்திருக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். அப்படி ஒருவேளை அவகாசம் கொடுத்திருந்தால், பல குள்ள நரிகளும் இதில் இருந்து தப்ப முயற்சி செய்திருப்பார்கள் நிச்சயம். Read More »

நீங்கள் பிசினஸ் துவங்கும் முன் உங்களுக்கான 5 கேள்விகள்

how to start buisness

வேலைக்கு செல்வதை விட, நாலு பேருக்கு வேலைக் கொடுத்து நாமும் முதலாளியாக இருக்க வேண்டும் என்றுதான் பல பேர் எதிர்பார்க்கிறார்கள். எங்கள் ஊரில் எனது நண்பன் ஒருவன் இருக்கிறான். அவன் யாரை பார்த்தாலும் பிசினஸ் எதாவது இருந்தால் சொல்லுங்கள் ஜீ செய்யலாம் என்பான். ஆனால் பாக்கெட்டில் 10 ரூபாயை தவிர வேறு பணம் இருக்காது. அதோடு ஒரு நாளில் அரை மணி நேரத்துக்கு மேல் அவனால் வேலை செய்ய முடியாது. அந்தளவிற்கு Read More »

நேரமும் 3 புத்தகத்தின் விற்பனையும் |2016- வருக வருக… கோடி இன்பம் தருக

காலம் பொன் போன்றது என்ற சொல்லுக்கு நிகராக தவறவிட்ட பொன்னையும், பொருளையும் கூட வாங்கிவிடலாம். ஆனால் நாம் தவற விட்ட நேரத்தையும், அதனால் விளைய இருந்த வளத்தையும் நம்மால் ஒரு போதும் வாங்கவே முடியாது. நன்றே செய் அதுவும் இன்றே செய் என்பது நமது பாட்டன் பூட்டனின் விதி. Read More »

புத்தூர் ஜெயராமன் – சாப்பாட்டு பிரியர்களின் சொர்க்கம்

நம்மூர்களில் படைக்கு பிந்தி போனாலும், உணவுக்கு முந்தி போ என்று சொல்வது வழக்கம். மனித குலம் தோன்றியது முதலே உணவே முதல் சிந்தனையாக தோன்றியதால் என்னவோ, இன்னும் அதிலிருந்து விடுபடாமல் உணவிற்கே ஒரு வித  அடிமையாக கிடக்கிறோம் என்று சொல்லலாம். Read More »

என் பதிவுகளை நீங்கள் இலவசமாக பெற என்ன செய்ய வேண்டும் ?

தமிழ் எக்ஸ்ப்ளோரரில் இன்டர்நெட், ஸ்மார்ட் போன், கணினி, இணையத்தில் சரியான வழியில் பணம் சம்பாதிப்பது, பொதுவான சில சுவாரசிய கட்டுரைகள் பலவற்றை எழுதி வருகிறேன். தற்போது, தினசரி இரண்டு பதிவுகள் Read More »