Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » பொதுவானவை » தரையில் அமர்ந்து சாப்பிடுவது எதனால் ?
தரையில் அமர்ந்து சாப்பிடுவது எதனால் ?

தரையில் அமர்ந்து சாப்பிடுவது எதனால் ?

இப்போலாம் டேபிள்ல உட்கார்ந்து சாப்பிடுவது ஒரு Manners ஆக போய்விட்டது .தரையில் அமர்ந்து சாப்பிட்டால், ஏதோ “கிராமத்தான்” போல, என்று சொல்லும் நிலைமைதான்.

அது ஒரு பக்கம் இருக்க .தமிழ் கலாசார படி தரையில் அமர்ந்து தலைவாழை இலையிட்டு சாப்பிடுவது ஏன் தெரியுமா ? சாப்பிட்ட உணவு எளிதாக ஜீரணம் ஆகுவதற்குதான்.டைனிங் டேபிளில் காலை தொங்கப்போட்டுக்கொண்டு சாப்பிட்டால்,இரத்த ஓட்டம் முழுதும் கால்களுக்கே போய்விடும் .

ஆனால் காலை மடக்கி சாப்பிடுவதால், இரத்த ஓட்டமானது வயிற்று பகுதிக்கு பாய்ந்து,உணவு எளிதில் ஜீரணம் ஆகிறது .
ஆதலால் முடிந்தவர்கள்,இனிமேல் தரையில் அமர்ந்து சாப்பிடலாமே ! .

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.