Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » சாப்ட்வேர் » தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ள மென்பொருள்
தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ள மென்பொருள்

தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ள மென்பொருள்

தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும்  போது, போட்டோ Resize, Crop போன்றவை செய்ய வேண்டிருக்கும், அதற்காக Photoshop போன்ற மென்பொருள்களை தேடவேண்டிய அவசியம் இல்லை . இந்த சிறிய மென்பொருளே போதும் .

FastStone Photo Resizer  என்னும் இந்த சிறிய மென்பொருள் மாணவர்கள், பிளாக்கர்கள்,போட் டோக்ராபர்கள் போன்றவர்களுக்கு பயன்படும். இந்த சிறிய மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் Resize, Crop , Rename , Rotate போன்ற பல செயல்களை செய்ய முடியும். குறிப்பாக ஆன்லைன்லில் தேர்வுக்காக அல்லது தனி நபர் சார்ந்த விசயங்களுக்காக விண்ணப்பிக்கும் போது, இந்த சாப்ட்வேர் மூலம் போட்டோகளின் மெமரி அளவை குறைக்க முடியும்.

ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட போடோக்களின் பெயர் மாற்றம், பார்மட் மாற்றம், Water mark சேர்த்தல், பார்டர் சேர்த்தல், கலர் படங்களை – கருப்பு வெள்ளை படங்களாக மாற்றம் செய்தல் போன்ற பல செயல்களை இதன் மூலம் செய்ய முடியும்.

தரவிறக்கி கொள்ள இங்கே சொடுக்குங்கள்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.
தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும்  போது, போட்டோ Resize, Crop போன்றவை செய்ய வேண்டிருக்கும், அதற்காக Photoshop போன்ற மென்பொருள்களை தேடவேண்டிய அவசியம் இல்லை . இந்த சிறிய மென்பொருளே போதும் . FastStone Photo Resizer  என்னும் இந்த சிறிய மென்பொருள் மாணவர்கள், பிளாக்கர்கள்,போட் டோக்ராபர்கள் போன்றவர்களுக்கு பயன்படும். இந்த சிறிய மென்பொருளை பயன்படுத்தி நீங்கள் Resize, Crop , Rename , Rotate போன்ற பல செயல்களை செய்ய முடியும். குறிப்பாக ஆன்லைன்லில் தேர்வுக்காக அல்லது தனி நபர் சார்ந்த விசயங்களுக்காக விண்ணப்பிக்கும் போது, இந்த சாப்ட்வேர் மூலம் போட்டோகளின் மெமரி அளவை குறைக்க முடியும். ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட போடோக்களின் பெயர் மாற்றம், பார்மட் மாற்றம், Water mark சேர்த்தல், பார்டர் சேர்த்தல், கலர் படங்களை - கருப்பு வெள்ளை படங்களாக மாற்றம் செய்தல் போன்ற பல செயல்களை இதன் மூலம் செய்ய முடியும். தரவிறக்கி கொள்ள இங்கே…

Review Overview

நன்று

5

Summary : மிக எளிமையான, மாணவர்களுக்கு பயனுள்ள மென்பொருள்.

User Rating: 4.5 ( 1 votes)
100