Home » மொபைல் » ப்ரீடம் 251 -அசத்தும் இந்திய நிறுவனம்
ப்ரீடம் 251 -அசத்தும் இந்திய நிறுவனம்

ப்ரீடம் 251 -அசத்தும் இந்திய நிறுவனம்

நேற்று பேஸ்புக்கில் ஏதோ சிலவற்றை வாசித்துக்கொண்டிருந்தேன். அப்போது நண்பர் ஒருவர் ரூ. 251 போன் என்ற செய்தியை பகிர்ந்திருந்தார். சரி எதாவது சும்மா விளையாட்டுக்காக யாராவது இந்த செய்தியை பேஸ்புக்கில் பதிந்திருப்பார்கள், அதை நண்பரும் பகிர்ந்திருப்பார் என்று நினைத்தேன். கடைசியிசில் பார்த்தல் டைம் ஆப் இந்தியா செய்தித் தாளிலும் இந்த செய்தி வெளியிடப்பட்டிருந்து.

சரி இப்போது விஷயத்திற்கு வருகிறேன். ரிங்கிங் பெல்ஸ் என்னும் நிறுவனம் இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தினை ஆதரிக்கும் வகையில் இந்த (Freedom 251) போனை உருவாகியுள்ளதாக தெரிகிறது. இதனிடையே இந்த போனில் 4,000- 5,000 ரூபாய் போன்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய  வசதிகள் இருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.

படிங்க : விற்பனையில் கலக்கி கொண்டிருக்கும் லீ எக்கோ (Le Eco)

படிங்க : சாப்ட்வேர் ஏதும் இல்லாமல் பேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி?

Screen size (inches) 4.00

RAM 1GB
Internal storage 8GB
Expandable storage Yes
Expandable storage type microSD
Expandable storage up to (GB) 32

Rear camera 3.2-megapixel, Front camera 0.3-megapixel

Operating System Android 5.1(lollipop)

இந்த போனை நீங்கள் வாங்க நினைத்தால், ஆன்லைனில் இந்த தளம் சென்று வாங்கலாம். ஆனால் நான் காலையில் முயற்சித்து பார்த்தேன்,

 Freedom 251 price,

பணம் செலுத்தும் பக்கம் வரை செல்ல முடிகிறது, அதன் பின்னர் பக்கம்  ஏதும் தோன்றாமல் நின்று விடுகிறது. அதே போன்று இன்று நீங்கள் ஆர்டர் செய்தால் இன்னும் 4 மாதங்கள் கழித்துதான் உங்களுக்கு இந்த போன் கிடைக்கும் என்பது கூடுதல் தகவல்.

படிங்க : கணினியின் தகவல்களை பாதுகாக்க சில வழிகள்

படிங்க : ரூ.10000/- திற்குள் சிறப்பான பேட்டரி திறன் கொண்ட 5 போன்கள்[/highlight]

கணினி குறித்து உங்களின் பல கேள்விகளுக்கு  என்னை என் தொடர்பு எண்ணுக்கு அழைக்கலாம் [+918189919372]. அல்லது இங்கே கிளிக் செய்து உங்கள் கேள்விகளை பதியலாம்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.