Home » மொபைல் » வாங்குனா இந்த போன வாங்கணும் – Lava iris X5 4G
வாங்குனா இந்த போன வாங்கணும் – Lava iris X5 4G

வாங்குனா இந்த போன வாங்கணும் – Lava iris X5 4G

பார்த்தவுடன் வாங்க தோணும் மொபைல் ராகத்தில் இந்த போனும் ஒன்று. லாவா மொபைல் நிறுவனத்தின் குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் வெளிவந்திருக்கும், இந்த போனை பற்றிய செய்திகள் உங்களுக்காக

Lava iris X5 4G , இரட்டை சிம், 5 இன்ச் HD திரை கொண்ட இந்த போன் 1.3 GHz 64 பிட் குவாட் கோர் மீடியா ப்ராசெஸ்சர்கள் கொண்டு இயங்கக்கூடியது. இதில் 2 Gb ராம் பொருத்தப்பட்டுள்ளது. 13 எம்.பீ பின்பக்க கேமரா மற்றும் 8 எம்.பீ முன்பக்க கேமரா செல்பி படங்கள் எடுக்க சிறப்பாக இருக்கும்.

16 ஜி.பீ இன்டெர்னல் மெமரியுடன் வரும் இந்த போனில் 32 ஜி.பீ வரை மெமரி கார்ட் போட்டுக்கொள்ள முடியும். இந்த போன் ஸ்டார் ஒஸ் – இல் இயங்குகிறது. ஸ்டார் ஒஸ் என்பது (Android Star OS)  ஆண்டுராய்டு 5.1 இயங்குதளத்தை மையமாக வைத்து இயங்கும் ஒ.எஸ்.

இந்த போனின் மொத்த எடை 128 கிராம்கள். இதன் விலை ரூ. 10,750 . அமேசானில் இது சிறிது தள்ளுபடி விலையில் ரூ. 10,199 க்கு கிடைக்கிறது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் சமூக வலையில் பகிருங்கள்.

இது போன்ற செய்திகளை அன்றாடம் உங்கள் மின்னஞ்சலில் பெற எங்கள் தளத்திற்கு subscribe செய்யுங்கள்.

என்னை பற்றி தெரிந்துகொள்ள

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.