இலவச வெப் டிசைனிங் பயிற்சி+ ஒரு வெப் சைட் இலவசம்

free web designing course

நீண்ட நாட்களாக எனக்கொரு குறை உண்டு. நம் தளத்திற்கு வரும் வாசகர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகள் ஏதேனும் செய்திட வேண்டும் என்று அவ்வபோது நினைப்பேன். ஏனோ கால சூழ்நிலை மற்றும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு செய்யமுடியாமல் போய்விடும். எனினும் தற்போது நிச்சயம் செய்து விட வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். என்ன அரம்பம் ரொம்ப தூக்கலா இருக்குன்னு பார்க்குறீங்களா. மேலே படிங்க  Read More »

தேர்வுக்கு அமேசான் உதவுகிறது! எப்படி?

amazon exam central

இன்று மாபெரும் வளர்ச்சி பெற்று நிற்கும் மின் வணிக தளங்கள் அனைத்தும், ஒரு காலத்தில் புத்தகத்தை மட்டும் இணையத்தில் விற்க வந்தவர்கள் தான். ஆனால் இதில் பல திருப்பங்கள் ஏற்பட்டு இன்று ஆன்லைனில் என்ன வேண்டுமானலும் வாங்கலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. அதுபோகட்டும். விசயத்திற்கு வருகிறேன். அமேசான் நிறுவனம் Read More »

வாட்ஸ்ஆப் இலவசம்- உள்ளுக்குள் இருக்கும் பிசினஸ் தந்திரம்

Whatspp free for lifetime

இதற்கு முன்பு வாட்ஸ்ஆப் செயலியை தன் ஸ்மார்ட் போனுக்கு இன்ஸ்டால் செய்யும் ஒவ்வொருவருக்கும் இந்த செயலி ஒரு வருடம் மட்டும் இலவசம் அதன் பின்பு வருடம் வருட வருடம் ரூ. 55 அதாவது 1 டாலர் அளவுக்கு பணம் செலுத்த வேண்டும் என்ற நெறிமுறையை வாட்ஸ்ஆப் வகுத்திருந்தது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு, இந்த விதிமுறைகளை கொஞ்சம் Read More »

வெச்சிருப்பது என்னவோ ஒரு வெப்சைட் சம்பாதிப்பது கோடிகளில் !

தலைப்பை கண்டு இன்று என்ன இவர் எழுதியிருக்கிறார் என்று ஆவலாக என் தளம் வந்திருக்கும் நண்பர்களே வணக்கம்! . ஆன்லைன் சந்தைகளில் நடப்பது எல்லாமே ஃபிராடுதான்பா. சரிதான் ஆன்லைன்ல லட்சம் சம்பாதிக்கலாம், கோடிகள் சம்பாதிக்கலாம் என்று பலர் சொல்லி கேட்டிருப்போம். இதெல்லாம் Read More »

பேஸ்புக்கின் பரம ரகசியம் ? தெரிந்துக்கொள்ளலாம்

facebook blue color

பேஸ்புக் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை அதே நீல நிறத்திலயே இருக்கிறதே என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? நான் எங்கயா யோசிச்சேன். பேஸ்புக்கே எனக்கு கொஞ்சம் வருஷம் முன்னாடிதானே தெரியும் என்று சொல்கிறீர்களா? பரவாயில்லை. பேஸ்புக் தொடங்கிய காலம் முதல் இன்று வரை இப்போது நீங்கள் பார்க்கும் அதே நீல நிறத்தில் தான் தோற்றம் Read More »