வெச்சிருப்பது என்னவோ ஒரு வெப்சைட் சம்பாதிப்பது கோடிகளில் !

தலைப்பை கண்டு இன்று என்ன இவர் எழுதியிருக்கிறார் என்று ஆவலாக என் தளம் வந்திருக்கும் நண்பர்களே வணக்கம்! . ஆன்லைன் சந்தைகளில் நடப்பது எல்லாமே ஃபிராடுதான்பா. சரிதான் ஆன்லைன்ல லட்சம் சம்பாதிக்கலாம், கோடிகள் சம்பாதிக்கலாம் என்று பலர் சொல்லி கேட்டிருப்போம். இதெல்லாம் Read More »

பேஸ்புக்கின் பரம ரகசியம் ? தெரிந்துக்கொள்ளலாம்

facebook blue color

பேஸ்புக் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை அதே நீல நிறத்திலயே இருக்கிறதே என்று என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? நான் எங்கயா யோசிச்சேன். பேஸ்புக்கே எனக்கு கொஞ்சம் வருஷம் முன்னாடிதானே தெரியும் என்று சொல்கிறீர்களா? பரவாயில்லை. பேஸ்புக் தொடங்கிய காலம் முதல் இன்று வரை இப்போது நீங்கள் பார்க்கும் அதே நீல நிறத்தில் தான் தோற்றம் Read More »

கணினி பழுது ஏற்பட்டால் சர்விஸ் செய்ய யாரிடம் கொடுக்கலாம் -தனியார் சர்விஸ் அல்லது கம்பெனி சர்விஸ்

company service or private service

இன்று வீடு, அலுவலகம் என்று எங்கு பார்த்தாலும் கணினி மயமாக போய்விட்டது. ஆனாலும் வீட்டில் கணினி வைத்திருக்கும் பலருக்கு கணினியை பற்றிய போதிய அடிப்படை அறிவு இருப்பதில்லை. நேற்றுவரை  நன்றாக  இயங்கிக் கொண்டிருந்த கணினி திடிரென்று நின்று விட்டால் கூட  உடனடியாக பதறிப்போய் விடுகிறார்கள்.   Read More »

புதுமையான சர்ச் தளங்கள் – உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை

search engines tamil

இன்று யாருக்காவது எதையோ பற்றிய ஒரு தகவல் தேவைப்பட்டாலும் கூகுள் பண்ணுப்பா என்று சொல்கிறோம். இப்படி சொல்வதற்கு காரணம் இருக்கின்றது. கூகிளில் தேடினால் கிடைக்காதது எதுவும் இல்லை. எல்லா தகவல்களும் அதில் கொட்டிக் கிடக்கின்றன என்றொரு எண்ணம்தான். அதனால்தான் என்னோவோ கூகிள் இன்று முதலிடத்தில் நங்கூரம் பாய்ச்சியது போல் இணைய உலகை ஆண்டுக் கொண்டிருக்கின்றது. Read More »

இப்போ உங்க ஸ்மார்ட் போன்லயே படம் எடுத்து எடிட் செய்ய முடியும்

android Video editor

ஸ்மார்ட் போன்களில் இன்று சிறிய பார்ட்டி முதல் கல்யாணம், காதுகுத்து வரை படம் பிடித்து விட முடியும். இதற்கு காரணம் திறன் வாய்ந்த கேமரா, இலகுவான பயன்பாடு போன்றவைகளை சொல்லலாம். சரி ஒரு பக்கம் ஷூட்டிங் வேலைகளை முடித்துவிட்டாலும், எடிட்டிங் வேலைகளை செய்ய என்ன Read More »