இணையம் இன்று கட்டுக்குள் அடங்காத காளை போல் சீறிப்பாய்ந்து எங்கோ நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த காளையின் ஓட்டம் இங்குதான் முடிவு பெறும் என்று யாராலும் கணிக்க முடியாது. இணையம் என்ற ஒன்றை வைத்துக் கொண்டு ஒரு மனிதனை ஒரு இரவினுள் இமயத்திற்கும் எடுத்துச் செல்லமுடியும் அதே சமயம் பாதாளத்திலும் தள்ளி விட முடியும். Read More »
நீ மறையவில்லை !
நேற்றிரவு சரியான தூக்கம் இல்லை. ஏதோ ஒன்றை தொலைத்தது போன்ற உணர்வு. ஆனால் மனம் அவ்வபோது சமதானம் சொல்கிறது அவர் எங்கேயும் செல்லவில்லை ஒவ்வொரு இளைஞர்கள் மனதிலும் ஆழமாக குடி கொண்டுள்ளார் என்று. Read More »
அலெக்ஸாண்டரின் இந்திய படையெடுப்பு
இந்த இந்திய மண்ணில் பல ஆயிரம் உயிர்கள் பிறந்து மாண்டு போய் இருக்கின்றன. அதில் குறிப்பாக போர் நேரங்களில் எத்தனை எத்தனை உயிர்கள் பறிபோயின என்று யாராலும் சொல்லமுடியாது. பல யுத்தங்கள், வீழ்ச்சிகள் என்று பலவற்றை கடந்துதான் இன்று இங்கே வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். Read More »
தண்ணில போன் விழுந்துருச்சுன்னா இதை செய்யுங்க போதும்
சில நேரங்களில் வெளில போகும்போது நமது போன் மழையில நனையலாம் அல்லது நாமே கை தவறி சில நேரத்தில் தண்ணிக்குள் போட்டு விடலாம். இதற்காக பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பழுது நீக்க வேண்டிய அவசியம் இல்லை. Read More »
கூகிளில் வேலைக்கு போக விருப்பம் இருக்கா ? அப்ளிக்கேஷன் உள்ளே
பலரது கனவு கூகிள் போன்ற பெரிய நிறுவனத்தில் வேலை செய்வதுதான். தமிழ் எக்ஸ்ப்ளோரர் இணையதளத்தை பார்த்து விட்டு அழைக்கும் பல நண்பர்கள், சார். பேஸ்புக், கூகிள் -ல வேலைக்கு போகணும்னா என்ன படிக்கணும் என்று கேட்பது வழக்கம் Read More »