இணைய உலகில் ஒரு மன்னிப்பு

Ethan-zuckerman

1994 -இன்டர்நெட் துவங்கியிருந்த காலம். இது எதிர்காலத்தில் உலகை வியக்க வைக்கப்போகும் தொழில்நுட்பம் என்று ஒரு சிலரே அறிந்திருந்தனர். அதில் ஏதன் ஜக்கர்மேனும் ஒருவர். அந்த நேரத்தில் நெட்ஸ்கேப், ஆல்டாவிஸ்டா, ஜியோசிட்டி போன்ற நிறுவனங்கள் இன்டர்நெட் உலகை ஆண்டு வந்தன. இன்டர்நெட் பயன்படுத்துவது எப்படி (How to use Internet) என்ற நூல் வெளியாகி விற்பனையில்  சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்த காலம் அது.    Read More »

இணையதளம் மூடப்பட்டது

எந்த வாசகருடைய முகமும் பார்த்ததில்லை ஆனால் நீங்களும் நானும் எப்போதும் எழத்து வடிவில் தொடர்பில் இருக்கின்றோம். இது போன்ற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த இணையத்திற்கு நாம் என்றென்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம். Read More »

இரயில் பயணங்களில் – செல்போன் திருட்டு

பெரும்பாலும், நாம் ஆசை ஆசையாக  வாங்கிய ஃபோன்னை அநியாயமாக தொலைப்பது பயணங்களில்தான். அதுவும் இரயில் பயணங்களில் என்று சொன்னால் அது மிகையாகாது. அதிலும் குறிப்பாக, நம்மாட்கள் ரயில் பயணத்தின் போது சார்ஜ் செய்வதற்காக மொபைலை அப்படி வைத்து விட்டு திரும்புவதற்குள் திருடப்படுவது வழக்கமாக போய்விட்டது. Read More »

பணம் செலுத்த சில சிறந்த வழிகள்

bank-notes

கடந்த சில தினங்களாகவே மத்திய அரசின் ரூ. 500/1000 நோட்டுகள் இனிமேல் செல்லாது என்ற அதிரடி முடிவினை கேட்டு மக்கள் அதிர்ந்து போய் உள்ளார்கள். எல்லாமே பணம்தான் என்று மாறிப்போன நேரத்தில், பணம் கொடுக்காமல் எதை வாங்க முடியும். காலையில் எழுந்து டீ கடையில் சுகமாக பேப்பர் பார்த்துக்கொண்டே டீ –யை உறுஞ்சும் சுகம் கூட நம்மை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டது போல் உணர முடிகிறது. Read More »

அவசரம் – 100 ரூபாய் நோட்டு

500 rs 1000 rs

நேற்று இரவிலிருந்து 500, 1000 என்ற வார்த்தைகள் நமது எல்லோர் காதிலும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. பலர் அரசு இதை செய்வதற்கு முன்பு நடுத்தர மக்களை கவனத்தில் கொண்டு அவகாசம் கொடுத்திருக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். அப்படி ஒருவேளை அவகாசம் கொடுத்திருந்தால், பல குள்ள நரிகளும் இதில் இருந்து தப்ப முயற்சி செய்திருப்பார்கள் நிச்சயம். Read More »