அமெரிக்க அதிபரின் செல்போன் ரகசியங்கள்?

obama phone

எனக்கு போனில் அந்த வசதி வேணும், இன்டெர்னல் மெமரி இவ்வளவு இருக்கனும் என்று நாமே அவ்வளவு ஆசைப்படும் போது, உலக அதிபர்களில் மிகவும் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க அதிபர் ஒபாமா என்ன போன் பயன்படுத்துகிறார், அதன் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி தெரிந்துகொள்வது சுவாரசியம்தானே ?    Read More »

6,999 விலையில் 4ஜீ ஸ்மார்ட் போன்

Lenovo-A6000

தற்போது இருக்கும் ஸ்மார்ட் போன்களில் 4ஜீ தொழில்நுட்பத்தில் 7,000 ரூபாய் க்கு கீழ்  லெனோவா நிறுவனத்தின் A6000 போன் அறிமுகம் செய்யபட்டுள்ளது. குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் அறிமுகம் செய்யபட்டுள்ள இந்த போன் பற்றி இந்த பதிவில் சிறிது அலசலாம். Read More »

ஆன்லைன்லில் பொருட்கள் வாங்குவது நல்லதா/ கெட்டதா?

online shopping good or bad

இரண்டு வருஷத்துக்கு முன்பு, “ஆன்லைன்ல பொருள் வாங்குனா நல்லாருக்குமா, வீணா போட்ச்சுனா என்ன பண்றதுனு ” கேட்டுட்டு கடையில போய் பொருட்கள் வாங்கினவர்கள்தான் அதிகம்.  ஆனால் இன்று நிலைமை தலைகீழ்.  Read More »

30 பில்லியன் தகவல்களை கையாளும் வாட்ஸ்அப்

WhatsApp

குறுஞ்செய்தி உலகை ஆளும் வாட்ஸ்அப் பற்றி முன்னுரை எதுவும் தேவையில்லை. ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த அப்ளிகேஷன் பற்றி தெரிந்திருக்கும். Read More »

பொங்கல் தின வாழ்த்துகள்

pongal wishes

தமிழ் எக்ஸ்ப்ளோரர் தள நேயர்கள் அனைவருக்கும் எங்கள் பொங்கல் தின நல்வாழ்த்துகள். பொங்கல் பொங்குவது போல அனைவரது இல்லத்திலும், உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகிறோம்.  Read More »