நேர்மைக்காக குவியும் டாலர்கள்

How-Does-A-Homeless-Man-Spend-$100

ஒருவரிடம் இருந்து உதவி பெறுவதை விட, உதவி செய்வதில் தான் அதிக ஆனந்தம் உண்டு என்பதை இந்த வருட கிறிஸ்துமஸ் மூலம் அமெரிக்கர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இதற்க்கு காரணம் Read More »

பெண் பாதுகாப்பு மொபைல் அப்ளிகேஷன்கள் தேவைதானா?

பெண் பாதுகாப்பு

சமீப காலமாக பெண் வர்க்கம் சந்தித்துவரும் மிகப்பெரும் பிரச்சனை பாதுகாப்பு. சமயம் வாய்த்தால் பல வேலிகளே பயிரை மேய்ந்துவிடுகிறது. இதற்கு சான்றாக தற்போது நாடெங்கிலும் நடந்து வரும் பாலியல் வன்கொடுமைகளை சொல்லலாம். Read More »

ஹேக்கிங் என்றால் என்ன?

hacking-computers in tamil

இன்று வளர்ந்து வரும் துறைகளில் ஹேக்கிங் துறையும் ஒன்று. கணினி ஆர்வம் கொண்ட இளைஞர்கள் கற்றுக்கொள்ள துடிக்கும் துறை இது. அப்படி என்னதான் இருக்கு இந்த ஹேக்கிங்கில் என்றால், அத்தனையும் கிக்தான் . நவீன கால இளைஞர்களின் கணினி பசிக்கு தீனி போடும் இடம் இதுவே. Read More »

ஆன்லைனில் முன்பதிவு செய்து ராஷ்டிரபதி பவனை சுற்றலாம்

rashtrapati_bhavan online booking

இந்தியனா பிறந்துட்டு வாழ்கையில ஒரு முறையாவது ராஷ்டிரபதி பவனை பார்கலனா எப்படி? என நீங்கள் நினைத்தால், இந்த செய்தி உங்களுக்குத்தான் . கிரேக்க கட்டுமான முறையில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு இன்றும் அதனுடைய அழகும், கம்பீரமும் குறையாமல் நிற்கும் ராஷ்டிரபதி பவனில் உங்களுடைய காலடி பட ஒரு வாய்ப்பு  .   Read More »

மைக்ரோமாக்ஸ் யுரேகா

மைக்ரோமாக்ஸ் யுரேகா

இந்திய செல்போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமாக்ஸ் தனது புதிய படைப்பான யுரேகா 4ஜி  ரக போனை மின் வணிக நிறுவனமான அமேசான் மூலம் இன்று முதல் விற்பனைக்கு கொண்டு வருகிறது. Read More »