ஐயப்ப பக்தர்களுக்கு புதிய மொபைல் ஆப் அறிமுகம்

ஐயப்ப பக்தர்களுக்கு புதிய ஆப் அறிமுகம்

இன்று ஸ்மார்ட் போன், இணையம் மக்களிடையே வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஆப்ஸ் என்று சொல்லப்படுகின்ற மொபைல் அப்ளிகேஷன்கள் இப்போது வெகு பிரபலமாக உருவாகிவருகிறது. Read More »

ஈபே தளத்தில் போலியான பொருட்கள் !

ஈபே தளத்தில் போலியான பொருட்கள் விற்பனை !

பிரபல மின்வணிக தளமான ஈபேயில் போலியான கேனன் பிரிண்டர் விற்றதாக மும்பையை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளது மின்வணிகத்தின் மேல் உள்ள நம்பிக்கையை இழக்க செய்வதாக அமைந்துள்ளது.  Read More »

எல்.சீ.டி திரையுடன் மாஸ்டர் கார்டு

எல்.சீ.டி திரையுடன் மாஸ்டர் கார்டு

இந்த காலத்தில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு இல்லாதவர்கள் யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு டெபிட்,கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஒரு வங்கியில் நீங்கள் கணக்கு தொடங்கும் போதே ஏ.டி.எம் கார்டு என்று சொல்லும் டெபிட் கார்டை கையில் கொடுத்துவிடுகிறார்கள்.  Read More »

பேஸ்புக் @ வொர்க் ஒரு அலசல்

Facebook @ வொர்க்

“பேஸ்புக்ல உக்காந்து உருப்படாம போக போற” என்று பலரும் தங்களது குழந்தைகளை திட்டுவது போல பல உலகளாவிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் அலுவலகத்தில் பேஸ்புக் பயன்படுத்துவதற்க்கு தடை விதித்துள்ளது. Read More »

உங்கள் குரலில் படங்கள் அனுப்பலாம்

veems app

நம்முடைய நண்பர்கள் பிறந்த நாள், திருமண நாள் போன்றவற்றுக்கு நாம் வாழ்த்து செய்தி கொண்ட படங்களை அனுப்புவோம். அப்படி அனுப்பும் போது அந்த படத்துடன் சேர்த்து நம் குரலையும் பதிவு செய்து அனுப்பினால் நன்றாக இருக்கும் தானே.    Read More »