சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்ய ஒரு தளம்

சென்ற வாரம் சிங்கப்பூரில் இருந்து நண்பர் ஒருவர் போன் செய்திருந்தார். அவர் அங்கு கம்ப்யூட்டர் பழுது நீக்கும் இடத்தில் வேலை செய்கிறார். பழுது நீக்குவதற்காக வாடிக்கையாளர்களின் அலுவலகம், வீடுகளுக்கு அவர் செல்வது வழக்கம். அப்படி செல்லும் நேரங்களில், சில அடிப்படை சாப்ட்வேர்களை வாடிக்கையாளர்கள் இன்ஸ்டால் செய்து தருமாறு அவரிடம் கேட்பார்களாம். இந்த சாப்ட்வேர்கள் எல்லாம் அவரின் பென்டிரைவில் எப்போதும் இருக்கும் Read More »

முட்டாள்கள் தினத்தில் வேலை இழந்த புத்திசாலிகள்- கூகிள்

april google prank gmail

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1- ஆம் தேதி உலகம் முழுவதும் முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்த செய்திதான். அப்படி இந்த வருடம் கொண்டாடப்பட்ட முட்டாள்கள் தினத்தில், மற்றவர்களை முட்டாள்களாக மாற்ற நினைத்து கூகிள் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளது. எப்படி என்று தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறதா? தொடர்ந்து படியுங்கள். Read More »

குறைந்த செலவில் ஆப்பிள் கம்ப்யூட்டரை வீட்டில் அமைப்பது எப்படி ?

எல்லோருக்கும் ஆப்பிள் கம்ப்யூட்டர் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதற்கெல்லாம் காரணம் அதன் வேகம், எளிய பயன்பாடு, எல்லாவற்றுக்கும் மேலாக நான் ஆப்பிள் கம்ப்யூட்டர் யூஸ் பண்றேன்பா என நண்பர்களுடன் பெருமையடித்துக் கொள்ளலாம். ஆனால் ஆசை மட்டும் இருந்தால் போதுமா ஆப்பிள் கம்ப்யூட்டர் வாங்க பணம் வேண்டுமல்லவா, Read More »

ரூ. 9,450-க்கு புதிய விவோ Y31L 4ஜீ போன்

vivo Y31

சீன ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான விவோ தற்போது விவோ Y31L என்ற புதிய மாடல் போனை அறிமுகம் செய்துள்ளது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஃபோன் சிறப்பான வகையில் இயங்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே உலகின் முதல் 6 ஜீபீ ராம் கொண்ட ஃபோனை அறிமுகம் செய்தது பலருக்கு தெரியாமல் இருக்கலாம். இது பற்றிய பதிவை நமது தமிழ் எக்ஸ்ப்ளோரர் தளத்தில் ஏற்கனவே Read More »

ஐபோன் எஸ்ஈ

Iphone SE

கடந்த 21-ம் தேதியில் இருந்து இணையம் ஐபோன் பற்றிய செய்திகளில் நிரம்பி வழிகிறது. பேட்டரி எப்படி, புதிய வசதிகள் என்ன? என்பது போல இணையத்தில் சமூக வலைகளில் பலர் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நேற்றுக்கூட ஒருவர் போன் செய்து, சார் ஐபோன் எஸ்ஈ பற்றி இன்னும் உங்க தளத்தில் எதுவும் எழுதவில்லையே, எப்போது எழுதுவீர்கள் என்று கேட்டார். Read More »