70,000 பேரின் உயிரை காப்பாற்றிய இணையதளம்

Yourdost

காசு பணம் இல்லையென்றாலும் கூட மனசில் நிம்மதி இருந்தால் ஒருவன்  கோடிஸ்வரன்தான். ரஜினி நடித்த அண்ணாமலை திரைப்படத்தில் கூட நிம்மதி வேண்டும் என்பதை பாடலில் இது போல் அழகாக சொல்லியிருப்பார்கள். “கட்டாந் தரையில் ஒரு துண்டை விரித்தேன் தூக்கம் கண்ணை சொக்குமே அது அந்த காலமே மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும் Read More »

பேஸ்புக் தவறை சுட்டிக்காட்டினால் பரிசு- டாலர்களை அள்ளும் இந்தியர்கள்

facebook Bugbounty

பேஸ்புக் உலகம் முழுவதும் மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் முதன்மையானதாக  விளங்குகிறது. இதற்கு போட்டியாக பல்வேறு தளங்கள் செயல்பட்டாலும் பேஸ்புக் எப்போதும் தன் வழியில் வீர நடைப்போட்டு செல்கிறது என்றே சொல்லலாம். பொதுவாக ஒரு இணையதளம் நடத்துவது என்பது கொஞ்சம் கடுமையான வேலைதான். கண்ணுக்கு தெரிந்தும், Read More »

அழைப்பவர் யாரென்று தெரியுமா ? – “ட்ரூ காலர்”

True Caller app

சில விஷயங்கள் நமக்கு தெரிந்திருந்தால் அது அடுத்தவருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைப்பவன் நான். அதனால் எனக்கு தெரிந்த சில தகவல்களை மற்றவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் என்று சொல்லாமல் விட்டுவிடுவேன். அது போல நண்பர் ஒருவருடன் கடந்த வாரம் பேசிக்கொண்டு இருக்கும் போது தற்செயலாக  “ட்ரூ காலர்” பற்றி பேச்சு துவங்கியது.  Read More »

கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி ?

whatsapp web

இன்று எல்லோரும் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறோம். இதில் அதிக நேரம் மொபைலில் பயன்படுத்த சிலருக்கு அசௌகரியமாக இருக்கக்கூடும். அதனால் கணினியில் வாட்ஸ்அப்  பயன்படுத்துவது  எப்படி என்று தெரிந்துக்கொண்டால் சுலபமாக மணிக்கணக்கில் ஜாலியாக சாட் செய்யலாம். இந்த வசதிக்கு வாட்ஸ்அப் வெப் (whatsapp web) என்று பெயர். Read More »

ஆன்ட்ராய்டு N – புதிய வசதிகள்

Android N

உலகில் உள்ள ஸ்மார்ட் போன்களை இயக்கி கொண்டிருக்கும் இயங்கு தளங்களில் ஆன்ட்ராய்டுக்கு முக்கிய பங்கு உண்டு. இது கூகிளின் துணை நிறுவனமாக இருப்பதாலும், பயன்படுத்துவதற்கும் எளிமையாக இருப்பதாலும் ஆன்ட்ராய்டு ஃபோன்களை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கூகிள் ஆன்ட்ராய்டு பதிப்புகளை அவ்வபோது புதிது புதிதாக வெளியிட்டு கொண்டே இருக்கிறது. Read More »