கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி ?

whatsapp web

இன்று எல்லோரும் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறோம். இதில் அதிக நேரம் மொபைலில் பயன்படுத்த சிலருக்கு அசௌகரியமாக இருக்கக்கூடும். அதனால் கணினியில் வாட்ஸ்அப்  பயன்படுத்துவது  எப்படி என்று தெரிந்துக்கொண்டால் சுலபமாக மணிக்கணக்கில் ஜாலியாக சாட் செய்யலாம். இந்த வசதிக்கு வாட்ஸ்அப் வெப் (whatsapp web) என்று பெயர். Read More »

ஆன்ட்ராய்டு N – புதிய வசதிகள்

Android N

உலகில் உள்ள ஸ்மார்ட் போன்களை இயக்கி கொண்டிருக்கும் இயங்கு தளங்களில் ஆன்ட்ராய்டுக்கு முக்கிய பங்கு உண்டு. இது கூகிளின் துணை நிறுவனமாக இருப்பதாலும், பயன்படுத்துவதற்கும் எளிமையாக இருப்பதாலும் ஆன்ட்ராய்டு ஃபோன்களை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கூகிள் ஆன்ட்ராய்டு பதிப்புகளை அவ்வபோது புதிது புதிதாக வெளியிட்டு கொண்டே இருக்கிறது. Read More »

வேலை தேட ஒரு செயலி

job search

ஒரு வருடத்திற்கு இந்தியா முழுவதும் இருந்து பல லட்சம் பட்டதாரிகள், தங்கள் படிப்பினை முடித்து விட்டு, பல கனவுகளோடு கல்லூரியை விட்டு வெளி வருகிறார்கள். ஆனால் வெளியுலகம் அவ்வளவு சுலபம் இல்லை. வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்து ஆடுகின்றது என்று படித்த பட்டதாரிகள் ஒரு புறம் சொல்ல, இன்னொரு புறம் வேலையெல்லாம் நிறைய இருக்கிறது. தகுதியான நபர்கள் தான் இந்தியாவில் பஞ்சம் என்கிறது Read More »

கம்பெனியை மூடியாச்சு – ப்ரீடம் போன் புதிய சர்ச்சை

ஒரே நாளில் இந்தியாவை மட்டுமில்லாமல் உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்த ப்ரீடம் ஃபோனால் (Freedom Phone)  பிரச்சினை வளர்ந்து கொண்டே இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு இந்நிறுவனம் (Ringing Bells), முதல் நாள் விற்பனை அன்று பணம் செலுத்திய 30,000 வாடிக்கையாளர்களின் பணத்தை திருப்பி தருவதாக அறிவித்தது. இதற்கு பலர் பலவிதமான கருத்துகளை முன் வைத்தாலும், Read More »

மைக்ரோமாக்ஸ் கான்வாஸ் டேப் P 702

micromax_canvas_tab_p702

இந்திய ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமாக்ஸ் குறைந்த விலையில் சிறந்த தரத்துடன் ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்களை வடிவமைத்துக் வெளியிட்டுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தற்போது டேப் வரிசையில் புதிதாக மைக்ரோமாக்ஸ் கான்வாஸ் P702 என்ற டேபை வெளியிட்டுள்ளது. சிறப்பான வசதிகளுடன் வெறும் ரூ. 7,999 க்கு விற்பனைக்கு Read More »