குளியலறை கண்ணாடியில் கூகிள்- எதிர்காலத்தின் தொழில்நுட்பமா ?

brawn- Google glass

ஒரு காலத்தில், ஒரு வீட்டில் கம்ப்யூட்டர் இருந்தாலே பெரிய விஷயமாக இருக்கும். அதுவும் இன்டர்நெட் வசதியுடன் இருந்தால் சொல்லவே தேவையில்லை. ஆனால் இன்று நிலைமை தலைகீழ், பள்ளியில் படிக்கும் சிறுவனே இண்டர்நெட்டை பற்றி பெரியவர்களுக்கு வகுப்பு எடுக்கும் அளவிற்கு இணைய உலகம் வளர்ந்து விட்டது. ஸ்மார்ட் போன் வருகைக்கு பின் உலகமே கைக்குள் அடங்கியது போல உணர்கிறோம். இருப்பினும் இந்த தொழில்நுட்ப Read More »

நீங்கள் பிசினஸ் துவங்கும் முன் உங்களுக்கான 5 கேள்விகள்

how to start buisness

வேலைக்கு செல்வதை விட, நாலு பேருக்கு வேலைக் கொடுத்து நாமும் முதலாளியாக இருக்க வேண்டும் என்றுதான் பல பேர் எதிர்பார்க்கிறார்கள். எங்கள் ஊரில் எனது நண்பன் ஒருவன் இருக்கிறான். அவன் யாரை பார்த்தாலும் பிசினஸ் எதாவது இருந்தால் சொல்லுங்கள் ஜீ செய்யலாம் என்பான். ஆனால் பாக்கெட்டில் 10 ரூபாயை தவிர வேறு பணம் இருக்காது. அதோடு ஒரு நாளில் அரை மணி நேரத்துக்கு மேல் அவனால் வேலை செய்ய முடியாது. அந்தளவிற்கு Read More »

ப்ரீடம் 251 போனுக்கு பணம் செலுத்தியிருந்தால் கவலை வேண்டாம்

freedom 251 payment

கடந்த வாரம் ப்ரீடம் 251 போன் அறிமுகம் ஆகி ஸ்மார்ட் போன் சந்தையை ஒரு கலக்கு கலக்கி விட்டு சென்றது. இந்த ஃபோனுக்காக ஆன்லைனில் பணம் செலுத்தியவர்கள், சாதாரணமாக கேஷ் ஆன் டெலிவரியில் புக் செய்தவர்கள் என்று எல்லோருக்குமே இருந்த ஒரே கவலை, அவர்களுக்கு இந்த போன் கிடைக்குமா? என்பது மட்டுமே. ஏனெனில் செய்தித்தாள்கள் மற்றும் Read More »

விவோ 6 ஜிபீ ரேம் கொண்ட முதல் போன்

Vivo 6gb phone

ஆன்ட்ராய்டு போன் முதன்முதலாக அறிமுகம் ஆனபோது அதிலிருந்த வசதிகள் மிகக்குறைவு, இன்டெர்னல் மெமரி முதல் ரேம், கேமரா என்று எல்லாமே ஒரு சீரான அளவிலயே இருந்தது. ஆனால் இன்று அப்படியில்லை. இரண்டாயிரம் ரூபாயில் கிடைக்கும் ஸ்மார்ட் போனிலயே அவ்வளவு வசதிகள் இருக்கின்றன. சரி இது ஒரு புறம் இருக்கட்டும். தற்போது சீன ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான விவோ, விவோ எக்ஸ் ப்ளே 5 என்ற போனை அறிமுகம் Read More »

ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் 40 சதவீதம் போலியானவை

Alibaba-Counterfeit-products-main

நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் பிரியரா ? அப்படியெனில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் தான். சீனாவை சேர்ந்த ஜின்குவா நிறுவனம் நடத்திய ஆய்வின்படி சீனாவில் விற்கப்படும் பொருட்களில் 40 சதவீதம் போலியானவை என்று தெரிய வந்துள்ளது. சீனாவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் தளமான அலிபாபா-வில் மட்டும் Read More »