ப்ரீடம் 251 -அசத்தும் இந்திய நிறுவனம்

freedom 251 phone

நேற்று பேஸ்புக்கில் ஏதோ சிலவற்றை வாசித்துக்கொண்டிருந்தேன். அப்போது நண்பர் ஒருவர் ரூ. 251 போன் என்ற செய்தியை பகிர்ந்திருந்தார். சரி எதாவது சும்மா விளையாட்டுக்காக யாராவது இந்த செய்தியை பேஸ்புக்கில் பதிந்திருப்பார்கள், அதை நண்பரும் பகிர்ந்திருப்பார் என்று நினைத்தேன். கடைசியிசில் பார்த்தல் டைம் ஆப் இந்தியா செய்தித் தாளிலும் இந்த செய்தி வெளியிடப்பட்டிருந்து. Read More »

ஆட்சென்ஸ் என்றால் என்ன? இதன் மூலம் சம்பாதிக்க முடியுமா? – உங்கள் எல்லா கேள்விகளுக்கான முழு கட்டுரை

what is meant by adsense

தமிழ் எக்ஸ்ப்ளோரர் இணையதளம் துவங்கி இதோடு 2 ½ வருடம் ஆகின்றது. இந்த தளம் ஆரம்பித்ததில் எனக்கு லாபம்தான். வெப் சைட் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்னுடைய 25,000 பணத்தை இழந்த பிறகு, நான் படித்த ஒரு புத்தகத்தின் மூலம் வேர்ட்பிரஸ் பற்றி அறிந்து, பின்னர் நானே இந்த இணையதளத்தை வடிவமைத்தேன். அதன் பின்னர் எல்லாம் ஏறுமுகம்தான். தமிழகத்தில் தலை சிறந்த பதிப்பகமான நர்மதா பதிப்பகத்தில் எழுதும் வாய்ப்பு, Read More »

மகாமகம் செயலி – புதிய வரவு

magamaham android app

நமது தமிழ் எக்ஸ்ப்ளோரர் தளத்தில் சிறந்த புதிய செயலிகளை எப்போதும் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளேன். அதன் படி, புதிய செயலிகள் பிரிவில் ஏதேனும் எழுதலாம் என்று நினைத்த போதுதான் மகாமகம் செயலி நினைவுக்கு வந்தது. அதனால் இந்த பதிவு. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகத்திற்கு உலகம் முழுவதும் இருந்து மக்கள் வருவார்கள். இதற்காக மாநில அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. பாதுகாப்பு பணி செய்வதற்கு மட்டும் சுமார் 25,000 போலீசார் Read More »

இணையத்தில் சம உரிமை – தர்மம் வென்றது

Net neutrality

இணையம் எல்லோருக்கும் ஒரு பொது இடம், அதில் எந்த பாகுபாடும் காட்டாமல் இருந்தால்தான் இந்த துறையில் சீரான வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். வெளியில் பார்ப்பதற்கு நல்ல திட்டம் போல இருந்தாலும் , உள்ளுக்குள் சில வியாபார நிறுவனங்களுக்கு பணம் சம்பாதித்து  கொடுத்தால், அது எந்த வகையில் நியாயமானதாக இருக்க முடியும். Read More »

விண்டோஸ் XP வேண்டாம்? சொல்கிறது மைக்ரோசாப்ட்

Stop using windows xp

நண்பர் ஒருவர் எனது கணினியில் புதிய சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்யும் போது நிறைய சாப்ட்வேர்கள் இன்ஸ்டால் ஆக மாட்டேன் என்கிறது. என்னவென்று கொஞ்சம் பாருங்கள் என்று கணினியை காண்பித்தார். பார்த்தேன். விண்டோஸ் XP இயங்குதளம் போட்டிருந்தார். நீங்கள் இயங்குதளம் மாற்றினால் போதும் என்றேன். மாற்றாமல் எதாவது செய்ய முடியுமா என்றார். முடியாது என்று Read More »