பழைய பொருட்களை ஆன்லைனில் வாங்கும் போது இதை யோசிங்க சார் !

buying second hand products

இன்று பழைய பொருட்களை ஆன்லைனில் வாங்கும், மோகம் அனைவரிடம் வளர்ந்து வருகின்றது. பழைய ஸ்மார்ட் போன், கணினி, ஹார்ட் டிரைவ் என்று பல பொருட்களை விலை குறைவாக வாங்கிவிட முடியும் என்பதால், ஒஎல்எக்ஸ், குயிக்கர் போன்ற தளங்களுக்கு மக்கள் படையெடுப்பது நமக்கெல்லாம் தெரிந்ததே. Read More »

விற்பனையில் கலக்கி கொண்டிருக்கும் லீ எக்கோ (Le Eco)

Le Eco Phone

சீன ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான சியாமி இந்தியாவில் எப்போது காலடி எடுத்து வைத்ததோ தெரியவில்லை, அதிலிருந்து ஓவ்வொரு சீன ஸ்மார்ட் போன் தயாரிப்புகளும், இந்தியாவிற்கு வரிசை கட்டி வந்துக்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் தற்போதைய புது வரவு லீ எக்கோ(Le Eco). அது என்ன பெயரே கொஞ்சம் வித்தியாசமா இருக்கு என்று என்னிடம் சிலர் கேட்டார்கள். அதற்கு நாம என்ன செய்ய முடியும்? Read More »

இணையத்தில் கலக்கும் சென்னை ஆட்டோக்காரர்

chennai auto driver

இருப்பது சென்னை என்றாலும், தனது இணையதளத்தால் உலகையே தனது ஆட்டோவில் பயணிக்க அழைக்கும், இந்த ஆட்டோகாரரின் பெயர், சாம்சன். இவர் சென்னையில் தாஜ் கோரமண்டல் அருகில் இருக்கும் ஆட்டோ ஸ்டான்டில் இருந்து ஆட்டோ ஒட்டி வருகிறார். வழக்கமாக சென்னையை சுற்றிப் பார்க்க வருகை புரியும் வெளி நாட்டினர் எல்லோருக்கும் இவர்தான் ஆட்டோ டிரைவர். எப்படி இதெல்லாம் சாத்தியம். Read More »

கூகிள்,பேஸ்புக் நிமிடத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் ? (நேரடி ஒளிபரப்பு)

How much facebook, google, apple earn

கூகிள், பேஸ்புக், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் இன்று ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்று தெரியுமா ? இதை தெரிந்துக்கொண்டால் நிச்சயம் உங்கள் தலையே வெடித்துவிடும். ரொம்ப பில்டப் கொடுக்கிறேன் என்று நினைக்காதிங்க! நிஜமாகவே அப்படிதான். பென்னிஸ்டாக் என்ற நிறுவனம் தொழில்நுட்ப உலகில் தற்சமயம் கொடிகட்டி Read More »

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது சாத்தியமா?

is it possible to earn money online

இன்று பலருக்கு ஆன்லைனில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும், துடிப்பும் இருக்கின்றது. ஒரு நாளில் மட்டும் எனக்கு இது குறித்து 7  மின்னஞ்சல்கள் வருகின்றன. சார் வீட்டில் கஷ்டம், படிப்பு செலவிற்கு பணம் வேண்டும் என்று அவர்களின் கஷ்டத்தையும் விவரித்து ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது குறித்து கேட்பார்கள். நான் அவர்களை அழைத்து அவர்களின் நிலை பற்றி போனில் தொடர்பு கொண்டு Read More »