Home » மொபைல் » சான்டிஸ்க்கின் 128GB மெமரி கார்டு
சான்டிஸ்க்கின் 128GB மெமரி கார்டு

சான்டிஸ்க்கின் 128GB மெமரி கார்டு

மெமரி கார்டு தயாரிப்பில் முன்னணி வகிக்கும் சான்டிஸ்க் 128GB கொள்ளளவு கொண்ட மெமரி கார்டை இந்திய சந்தையில்

அறிமுகபடுத்தி உள்ளது.அதிகபச்சமாக நமது போன்களில் 32 GB வரையுள்ள மெமரி கார்ட்களை  மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்றபோதிலும் இது நாம் உயர்ரக கேமராகளில் அல்லது முக்கியமான அவனங்களையோ சேமித்து வைக்க பயன்படுத்தி கொள்ளலாம் .

இதில் 16 மணிநேர HD வீடியோவை பதிவு செய்யலாம், 7500 பாடல்கள்,3500 படங்கள் ,125 APPS சேமித்து வைத்து கொள்ளலாம் .இதன் விலை இந்திய மதிப்பில் Rs :9600 லிருந்து Rs :14000 .

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.