Home » கணினி » இனி பேஸ்பூக்கில் சாட் செய்யும்போது பணம் அனுப்பலாம்
இனி பேஸ்பூக்கில் சாட் செய்யும்போது பணம் அனுப்பலாம்

இனி பேஸ்பூக்கில் சாட் செய்யும்போது பணம் அனுப்பலாம்

சமுக வலை தளமான பேஸ்புக், தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது புதிதாக வசதிகள் அறிமுகம் செய்வது வழக்கம். அதன் படி தற்போது பேஸ்புக் அறிமுகம் செய்துள்ள இந்த சேவை, பெரும்பாலான மக்களுக்கு உதவியாக இருக்கும் என நம்பலாம்.

தற்போது பேபால் போன்ற பணம் பரிமாறும் நிறுவனங்கள், குறிப்பிட்ட சில  கட்டணங்களோடுதான் இந்த பண பரிமாற்ற சேவையை நமக்கு வழங்கிவருகின்றன. ஆனால் பேஸ்புக் இந்த சேவைக்கு பணம் ஏதும் வசூலிக்காமல் இலவசமாக வழங்குவது குறிப்பிடத்தக்கது.

படிங்க : கோடக் மகிந்திரா – பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம்

தற்சமயம் அமெரிக்கவில் வெள்ளோட்டத்தில் உள்ள இந்த சேவை, சீக்கிரத்திலயே மற்ற நாடுகளுக்கும் கிடைக்கும் என நம்பலாம்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.