Home » மொபைல் » சோனி எக்ஸ்பீரியா M4 அக்வா
சோனி எக்ஸ்பீரியா M4 அக்வா

சோனி எக்ஸ்பீரியா M4 அக்வா

சோனி நிறுவனம், எக்ஸ்பீரியா வரிசையில் தற்போது சந்தைக்கு புதிதாக M4 அக்வா என்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளது. 5 இன்ச் திரையுடன் கூடிய இந்த போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டு இயங்குகிறது.

13  மெகா பிச்செல் பின் பக்க கேமரா, 5 மெகா பிச்செல் முன் பக்க கேமரா, 2 ஜீபீ ராம், 8 ஜீபீ  இன்டெர்னல் சேமிப்பு, வாட்டர் ப்ரூப் போன்ற இன்னும் பிற வசதிகளுடன் இந்த போன் ரூபாய் 24,990 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த போனில் உள்ள முழு வசதிகளையும் ஆங்கிலத்தில் கீழே கொடுத்துள்ளேன் . பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

General
Form factor Touchscreen
Dimensions (mm) 145.50 x 72.60 x 7.30
Weight (g) 140.00
Battery capacity (mAh) 2400
Removable battery No
Colours Black, White, Coral
SAR value NA
Display
Screen size (inches) 5.00
Touchscreen Yes
Touchscreen type Capacitive
Resolution 720×1280 pixels
Hardware
Processor 1GHz  octa-core
Processor make Qualcomm Snapdragon 615
RAM 2GB
Internal storage 8GB
Expandable storage Yes
Expandable storage type microSD
Expandable storage up to (GB) 32
Camera
Rear camera 13-megapixel
Flash Yes
Front camera 5-megapixel
Software
Operating System Android 5.0
Java support No
Browser HTML
Connectivity
Wi-Fi Yes
Wi-Fi standards supported 802.11 b/ g/ n
GPS Yes
Bluetooth Yes, v 4.10
NFC Yes
Infrared No
DLNA No
Wi-Fi Direct No
MHL Out No
HDMI No
Headphones 3.5mm
FM Yes
USB Micro-USB
Charging via Micro-USB Yes
Proprietary charging connector No
Proprietary data connector No
SIM Type Nano-SIM
GSM/ CDMA GSM
3G Yes
Sensors
Compass/ Magnetometer No
Proximity sensor Yes
Accelerometer Yes
Ambient light sensor Yes
Gyroscope Yes
Barometer No
Temperature sensor No

 

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.