Home » Tag Archives: ஐ போன் 6

Tag Archives: ஐ போன் 6

500 புதிய கிளைகளை துவங்கும் ஆப்பிள்

500 புதிய கிளைகளை துவங்கும் ஆப்பிள்

கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் என்றால் , அது ஆப்பிள்தான் என்று சொல்லும் அளவுக்கு, இன்று உலகெங்கிலும் அனைவரது மனதிலும் இடம்பிடித்திருக்கும் ஆப்பிள், தற்போது இந்தியாவில் கிளைகள் ஆரம்பிப்பது இந்தியாவிற்கான ஒரு அங்கீகாரமாக எடுத்துக்கொள்ளலாம். Read More »

களைகட்டிய ஐ போன் முதல் நாள் விற்பனை

ஐ போன் இந்தியா அறிமுகம்

உலக நாடுகள் பலவற்றிலும் ஐ போன்கள் அறிமுகப்படுத்தும் போதெல்லாம், “நம்ம ஊருக்கு எப்ப விற்பனைக்கு வரும்” என்று எதிர்பார்த்துகொண்டிருந்த இந்திய ஐ போன் பிரியர்களுக்கு அக்டோபர் 17 ம் தேதி, ஒரு சந்தோஷமான நாளே. Read More »

உங்கள் ஐ போன் 6க்கு முந்துங்கள்

ஐ போன் 6

உலக பிரசித்தி பெற்ற நிறுவனமான ஆப்பிள், ஒவ்வொரு முறையும் அதனுடைய புது வெளியீடுகளை, வெளியிடும் போது, அந்த மாதமே திருவிழாதான். அதுபோல செப்டம்பர் 19 ம் தேதி, தனது புது மாடலான  ஐ போன் 6 யை சில நாடுகளுக்கு மட்டும் ஆப்பிள் அறிமுகப்படுத்தியது. Read More »