Home » Tag Archives: ஹேக்கிங் என்றால்

Tag Archives: ஹேக்கிங் என்றால்

ஹேக்கிங் என்றால் என்ன?

hacking-computers in tamil

இன்று வளர்ந்து வரும் துறைகளில் ஹேக்கிங் துறையும் ஒன்று. கணினி ஆர்வம் கொண்ட இளைஞர்கள் கற்றுக்கொள்ள துடிக்கும் துறை இது. அப்படி என்னதான் இருக்கு இந்த ஹேக்கிங்கில் என்றால், அத்தனையும் கிக்தான் . நவீன கால இளைஞர்களின் கணினி பசிக்கு தீனி போடும் இடம் இதுவே. Read More »