Home » Tag Archives: android app

Tag Archives: android app

அழைப்பவர் யாரென்று தெரியுமா ? – “ட்ரூ காலர்”

True Caller app

சில விஷயங்கள் நமக்கு தெரிந்திருந்தால் அது அடுத்தவருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைப்பவன் நான். அதனால் எனக்கு தெரிந்த சில தகவல்களை மற்றவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் என்று சொல்லாமல் விட்டுவிடுவேன். அது போல நண்பர் ஒருவருடன் கடந்த வாரம் பேசிக்கொண்டு இருக்கும் போது தற்செயலாக  “ட்ரூ காலர்” பற்றி பேச்சு துவங்கியது.  Read More »

பயணிகளுக்கு ஒரு செயலி: வோர்டு லென்ஸ்

google_translate_word_lens

பெரும்பாலும் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அவ்வபோது பயணம் செய்பவர்கள் சந்திக்கும் ஒரு பிரச்சினை என்றால், அது மொழிதான். ஒரு சிலருக்கு மற்ற மாநில மொழிகள் பேச தெரிந்தாலும், எழுத, படிக்க தெரியாது. அதுபோன்ற சமயங்களில், உங்களுக்கு தெரியாத வேறு ஒரு மொழியில் உள்ள Read More »