Home » Tag Archives: olx

Tag Archives: olx

பழைய பொருட்களை ஆன்லைனில் வாங்கும் போது இதை யோசிங்க சார் !

buying second hand products

இன்று பழைய பொருட்களை ஆன்லைனில் வாங்கும், மோகம் அனைவரிடம் வளர்ந்து வருகின்றது. பழைய ஸ்மார்ட் போன், கணினி, ஹார்ட் டிரைவ் என்று பல பொருட்களை விலை குறைவாக வாங்கிவிட முடியும் என்பதால், ஒஎல்எக்ஸ், குயிக்கர் போன்ற தளங்களுக்கு மக்கள் படையெடுப்பது நமக்கெல்லாம் தெரிந்ததே. Read More »

FLIPKART,OLX, REDBUS செய்வது எங்கு போய் முடியும்?

ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள்

ஷாப்பிங் என்பதை இவ்வளவு எளிதாகவும் செய்யமுடியும், என்று நமக்கு காட்டிவிட்டன இந்த நிறுவனங்கள். குடிசை தொழில் போல் ஆரம்பித்து இன்று கோடிகணக்கில் லாபம் பார்க்கும் தொழில்கள் பாட்டியலில் இன்று ஆன்லைன் வர்த்தக தொழிலும் இணைந்து விட்டன. Read More »