Home » கணினி » ஒரு நிமிடம் இணையம் – ஒரு அலசல்
ஒரு நிமிடம் இணையம் – ஒரு அலசல்

ஒரு நிமிடம் இணையம் – ஒரு அலசல்

ஒரு நிமிடத்தில் இணையத்தில் என்னவெல்லாம் நடக்கிறது தெரியுமா ?

204,166,667 ஈமெயில்கள் அனுப்பபடுகின்றது ,

1,00,000 ட்வீட்டுகள்,

684,478 பேஸ்புக் ஷேர்கள்,

2,000,000 கூகுள் தேடல்கள் ,

ஆன்லைன் மூலம் 272,070$ க்கு பொருட்கள் வாங்கப்படுகின்றன.

347 ப்ளாக்கள் உருவாக்கபடுகின்றன ,

571 புது இணையதளங்கள் உருவாக்கபடுகின்றன ,

ஆப்பிள் ஸ்டோரில் 47,000 முறை ஆப்ஸ் டவுன்லோட் செய்யப்படுகிறது .

தலை சுத்துதா ……..  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.