Home » மொபைல் » கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி ?
கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி ?

கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி ?

இன்று எல்லோரும் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறோம். இதில் அதிக நேரம் மொபைலில் பயன்படுத்த சிலருக்கு அசௌகரியமாக இருக்கக்கூடும். அதனால் கணினியில் வாட்ஸ்அப்  பயன்படுத்துவது  எப்படி என்று தெரிந்துக்கொண்டால் சுலபமாக மணிக்கணக்கில் ஜாலியாக சாட் செய்யலாம். இந்த வசதிக்கு வாட்ஸ்அப் வெப் (whatsapp web) என்று பெயர்.

முதலில், வாட்ஸ்அப் வெப்  Android, iPhone 8.1+, Windows Phone 8.0 and 8.1, Nokia S60, Nokia S40 EVO, BlackBerry and BlackBerry 10 போன்ற போன்களில் மட்டுமே வேலை செய்யும்.

படிங்க: வாட்ஸ் ஆப் மோகத்தில் அதிகரிக்கும் விவாகரத்துகள்

வாட்ஸ்அப் வெப் பயன்படுத்த என்ன வேண்டும்?

1. வாட்ஸ் அப் கணக்கு

2.போன் மற்றும் கணினியில் சரியான இன்டர்நெட் கனெக்ஷன்.

3. குரோம், பயர்பாக்ஸ், சஃபாரி, ப்ரௌசெர்

படிங்க: தொலைந்த செல்போனை கண்டுபிடிக்க சில வழிகள்

எப்படி கனெக்ட் செய்வது?

1.முதலில் உங்கள் கணினியில் web.whatsapp.com செல்லுங்கள்.

2.பிறகு உங்கள் மொபைல் ஃபோனில் வாட்ஸ் அப்பை திறந்துக்கொள்ளுங்கள்.

whatsapp-web-chrome-menu

  • ஆன்ட்ராய்டு ஃபோனாக இருந்தால்  Chats screen > Menu > WhatsApp Web என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • On Nokia S60 and Windows Phone: go to Menu > WhatsApp Web.
  • On iPhone: go to Settings > WhatsApp Web.
  • On BlackBerry: go to Chats > Menu > WhatsApp Web.
  • On BlackBerry 10: Swipe down from top of the screen > WhatsApp Web.
  • On Nokia S40: Swipe up from bottom of screen > WhatsApp Web.

3.இதை செய்தவுடன் உங்கள் போனின் கேமரா இயங்கத் தொடங்கும். அதன் மூலம்,  கணினியில் web.whatsapp.com ல் காட்டபடும் QR கோடினை படம் பிடியுங்கள்.

whatsapp web qr

உடனே உங்கள் போன், கணினியுடன் இணைக்கப்பட்டு, கணினியில் நீங்கள் வாட்ஸ் அப் பயன்படுத்தலாம்.

உங்களுக்கு கணினி குறித்து சந்தேகம் இருந்தால் இங்கே கிளிக் செய்து உங்கள் கேள்விகளை பதியலாம்.

என் இலவச கணினி ஆலோசனைகள் மற்றும் கணினி குறித்த பதிவுகளை இலவசமாக பெற இங்கு கிளிக் செய்யுங்கள்.  

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.