Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » கணினி » விண்வெளியில் தயாராகும் முதல் ஆபாச படம்
விண்வெளியில் தயாராகும் முதல் ஆபாச படம்

விண்வெளியில் தயாராகும் முதல் ஆபாச படம்

ஆபாச படங்களுக்கு பெயர் பெற்ற பார்ன் ஹப் ( Porn Hub) இணையதளம் தற்போது விண்வெளியில் ஆபாச படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதற்காக இந்நிறுவனம் கிரவுடு பன்டிங் (Crowd Funding) முறையில் தயாரிப்பு செலவுகளை ஈடுகட்ட எல்லோரிடமும் நிதி வசூல் செய்து வருகிறது. இதற்காக 30- 40 லட்சம் டாலர்கள் வரை தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :லேப்டாப் பரிசளித்த ஆபாச இணையதளம்

இந்த ஆபாச திரைப்படத்தில் நடிப்பதற்காக சின்ஸ், லோவியா என்ற நடிகர்களை பார்ன் ஹப்தேர்வு செய்துள்ளது. பூமியில் இருந்து 60 மைல் தூரத்தில் இந்த படப்பிடிப்பு நிகழ்த்தப்படும்.

Pornhub First Porn Shot In Space

ஜானி சின்ஸ் மற்றும் எவா லோவிய

இந்த படத்திற்கென தேவைப்படும் நிதி சேர்ந்தவுடன், நடிகர்களுக்கு 6 மாத கால தீவிர பயிற்சி வழங்க போவதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. சின்ஸ் மற்றும் லோவியாவுடன் 6 நபர்கள் கொண்ட படப்பிடிப்பு குழுவினரும் விண்வெளிக்கு தனியார் விண்வெளி விமானத்தில் (Space Flight) பயணம் செய்கிறார்கள்.

First porn movie in space you porn

செலவினங்களை குறிப்பிடும் படம்

இந்த படத்தின்  முயற்சிகள் யாவும் வருகின்ற 2016 ல் முடியும் என்று எதிர்பார்க்கலாம்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.