Home » கணினி » YouTube வீடியோக்களை VLC மீடியா பீளேயரில் காண்பது எப்படி ?
YouTube வீடியோக்களை VLC மீடியா பீளேயரில் காண்பது எப்படி ?

YouTube வீடியோக்களை VLC மீடியா பீளேயரில் காண்பது எப்படி ?

VLC மீடியா பீளேயர் பற்றி நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.ஏன்னென்றால் இதில் அனைத்து விதமான பார்மட் வீடியோகளையும் ப்ளே செய்ய முடியும்,அதுமட்டுமில்லாமல் இயக்குவதற்கும் கொஞ்சம் இலகுவான மென்பொருள் .சரி ! VLC பீளேயரை கொண்டு Youtube வீடியோக்களை கண்டு ரசித்தால் எப்படி இருக்கும் ? .முதலில் விளம்பர தொல்லை இருக்காது ,தேவையான இடத்தில பாஸ் செய்து கொள்ளலாம்,ஸ்நாப் ஷாட் எடுத்து கொள்ளலாம்,வீடியோவின் வேகத்தை கூட்டி அல்லது குறைத்து கொள்ளலாம் .இப்படி பல விஷயங்களை சொல்லி கொண்டே போகலாம் .சரி இப்போது அதை எப்படி செய்யலாம் என்று பார்போம் .

முதலில் உங்கள் VLC பீளேயரை ஓபன் செய்து கொள்ளுங்கள் .இப்போது CTRL+ N கொடுத்தால் ஒரு திரை தோன்றும் .தோன்றும் திரையில் நீங்கள் காண விரும்பும் Youtube வீடியோவின் லிங்கை(குறிப்பிட்ட வீடியோவின் லிங்க்) கொடுத்து ,ப்ளே என்ற பட்டனை சொடுக்கி விட்டால் போதும்,பிறகு நீங்கள் காண விரும்பும் You tube வீடியோ ஓடத்தொடங்கி விடும் .

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.