Home » கணினி » இங்க் ஜெட் vs லேசர் பிரிண்டர் எது சிறந்தது
இங்க் ஜெட் vs லேசர் பிரிண்டர் எது சிறந்தது

இங்க் ஜெட் vs லேசர் பிரிண்டர் எது சிறந்தது

பிரிண்டர் வாங்கும் போது எந்த வகை வாங்கலாம் என்று பல பேருக்கு குழப்பம் இருக்கலாம். அவர்களுக்காக இந்த பதிவு.

இங்க் ஜெட் vs லேசர் பிரிண்டர்

இங்க் ஜெட் லேசர்
விலை குறைவு விலை அதிகம்
பராமரிப்பு செலவு அதிகம் பராமரிப்பு செலவு குறைவு
லேசர் பிரிண்டர்களுடன் ஒப்பிடுகையில் இங்க் ஜெட் பிரிண்டர்களின் வேகம் குறைவுதான். ஆனால் இந்த வேகம் வீட்டு கணினிகளுக்கு போதும். வணிக நிறுவனங்கள், தொழில் முறை நிறுவனங்களுக்கு பயன்படுத்தலாம்.

கடைசி குறிப்பு : உங்கள் வீட்டு தேவைகளுக்கு இங்க் ஜெட் பிரிண்டர்களே போதும். வர்த்தக பயன்பாட்டுக்கு லேசர் பிரிண்டர்கள் உபயோகிப்பது நல்லது.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.