Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Home » கணினி » உங்க கணினி வாங்கிய தேதி தெரியுமா ??
உங்க கணினி வாங்கிய தேதி தெரியுமா ??

உங்க கணினி வாங்கிய தேதி தெரியுமா ??

கணினியில் ஏதாவது பழுதுபட்டு போனால் வாரண்டி கிளைம் செய்வதற்கும், அல்லது கணினியை யாரிடமாவது விற்க முற்படும்போதோ, நமக்கு ஒரு கேள்வி வரும் ” இந்த கம்ப்யூட்டர எப்போ வாங்குனீங்க”. அதாவது கணினி வாங்கப்பட்ட சரியான தேதி. அதற்க்கு நாமும் சிரித்த படியே ” இருங்க பில்ல பார்த்து சொல்கிறேன் என்று பில்லை தேடினால் பில் கிடைக்காது.சரி . இந்த மாதிரி சமயங்களில் என்ன செய்வது. அதற்க்கு ஒரு வழி இருக்கிறது. முதலில் விண்டோ கீ+ R கீயை அழுத்துங்கள்.

ஒரு சிறிய விண்டோ ஒன்று திறக்கும். அதில் CMD என்று டைப் செய்யுங்கள்.

கணினி வாங்கிய தேதி

இப்போது உங்களுக்கு கருப்பு நிறத்தில் CMD விண்டோ ஓபன் ஆகியிருக்கும்.

கணினி வாங்கிய தேதி

CMD யில்  systeminfo  என்று டைப் செய்யுங்கள். .

கணினி வாங்கிய தேதி

இப்போது CMD திரையில் Original Install Date என்று இருகிறதா என்று பாருங்கள். அதற்க்கு நேரே கொடுக்கப் பட்டிருக்கும் தேதிதான் நீங்கள் கணினி வாங்கிய தேதி.

கணினி வாங்கிய தேதி

குறிப்பு : ஒரு வேளை  நீங்கள் கணினி வாங்கிய பிறகு, அதில் OS அப்டேட் அல்லது  OS ரீ இன்ஸ்டால் செய்திருந்தால், வாங்கிய தேதி மாறலாம்.

இதில் வேறு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.