Home » மொபைல் » விடைபெறுகிறது நோக்கியா
விடைபெறுகிறது நோக்கியா

விடைபெறுகிறது நோக்கியா

ஒரு காலத்தில் மொபைல் உலகில் கொடிகட்டி பறந்த நோக்கியா நிறுவனம், போன வருடம் மைக்ரோசாப்ட் கைவசம் மாறியது, அனைவருக்கும் தெரிந்த கதையே. அப்போது பெயர் மாற்றம் பற்றி குறிப்பிட்ட மைக்ரோசாப்ட், இன்னும் 10 வருடங்களுக்கு நாங்கள் நோக்கியாயாவின் பெயரையே பயன்படுத்துவோம் என்று குறிப்பிட்டுருந்தது. ஆனால் தற்போது நோக்கியாவின் பெயரை மைக்ரோசாப்ட் லூமியா என்ற பெயரில் மாற்ற முடிவு செய்து , அதற்கான பணிகள் தொடங்க பட்டுவிட்டன. முதற்கட்டமாக பிரான்ஸ், ஐரோப்பிய நாடுகளில் பெயர் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ள மைக்ரோசாப்ட், இந்த வருட இறுதிக்குள் இந்தியா, மற்றும் அமெரிக்கா நாடுகளில் பெயர் மாற்றம் செய்யும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.

microsoftnokia

RIP நோக்கியா, வாழ்த்துகள் மைக்ரோசாப்ட் லூமியா 

 

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.