தமிழ் எக்ஸ்ப்ளோரர் தள நேயர்கள் அனைவருக்கும் எங்கள் பொங்கல் தின நல்வாழ்த்துகள். பொங்கல் பொங்குவது போல அனைவரது இல்லத்திலும், உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகிறோம்.
புது வருடம் பிறந்து 14 நாட்கள் முடிந்து இன்று தான் முதல் பதிவு எழுதுகிறேன். பொங்கல் பண்டிகையில் என்னுடைய முதல் பதிவை எழதி, இந்த வருட இணைய எழுத்தை தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
வருடம் முழுதும் வேலை செய்து அலுத்து ஓய்ந்திருக்கும் நமக்கு இத்திருவிழா ஒரு உற்சாக பானகம் தான்.
தை மாசம் பொறந்துருச்சி …
அறுவடை நாள் நெருங்கிடுச்சி ..
விவசாயி மனசு நெறைஞ்சுடுச்சி …
ஊர் விட்டு போன சொந்தங்கள் ஒன்றுசேர …
மனம் முழதும் மகிழ்ச்சியில் பொங்க..
பொங்கல் வைப்போம் … பொங்கலோ பொங்கல் ..
மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன் .
அனைவருக்கும் பொங்கல் தின வாழ்த்துகள்.
Latest posts by Gunaseelan V (see all)
- டிஜிட்டல் மார்க்கெட்டிங் – பகுதி 2 - December 10, 2017
- டிஜிட்டல் மார்கெட்டிங் – பகுதி 1 - December 1, 2017
- தமிழ் சினிமாவும் லைவ் பேஸ்புக் பக்கங்களும் - November 14, 2017
- டிஜிட்டல் உலகில் மறைக்கப்படும் சில உண்மைகள் - August 23, 2017