Home » மொபைல் » மைக்ரோமாக்ஸ் யுரேகா
மைக்ரோமாக்ஸ் யுரேகா

மைக்ரோமாக்ஸ் யுரேகா

இந்திய செல்போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமாக்ஸ் தனது புதிய படைப்பான யுரேகா 4ஜி  ரக போனை மின் வணிக நிறுவனமான அமேசான் மூலம் இன்று முதல் விற்பனைக்கு கொண்டு வருகிறது.

ஆண்டுராய்ட் கிட்காட் இயங்குதளம், இரட்டை சிம், 5.5 இன்ச் டிஸ்ப்ளே, 13 எம்பி பின்பக்க கேமரா, செல்பி படங்கள் எடுக்க ஏதுவாக 5 எம்பி முன்பக்க கேமரா, 2 ஜீபி ராம், 16 ஜீபி இன்டர்னல் மெமரி, அதிக மெமரி தேவைபட்டால் மெமரி கார்டு பயன்படுத்த மெமரி கார்டு ஸ்லாட் உள்ளது. எந்த போனிலும் இல்லாத சலுகையாக இந்த போனில், நீங்கள் ரூட்டிங் செய்த பிறகும் வாரண்டி பெற முடியும்.

இந்திய ரூபாய் மதிப்பில் 8,999 ஆக விலை நிர்ணயம் செய்யபட்டுள்ளது.

அமேசான் போன் முன்பதிவுக்கு செல்க

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.