Home » மொபைல் » மைக்ரோமாக்ஸ் யூ யுபோரியா
மைக்ரோமாக்ஸ் யூ யுபோரியா

மைக்ரோமாக்ஸ் யூ யுபோரியா

அன்மை காலமாகவே அனுதினம் ஒரு போன் வெளியாகி போன் ரசிகர்கள் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிடுகிறது. அந்த வகையில், தற்போது போன் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் மைக்ரோமாக்சின் புதிய வரவான  யுபோரியா  பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

பட்ஜெட் போன்களுக்கு பெயர் போன நிறுவனமான மைக்ரோமாக்ஸ், தற்போது  யுபோரியா என்ற போனை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. மின்வணிக தளமான அமேசானில் வருகிற மே  28 ந் தேதி விற்பனைக்கு வரவிருக்கும் இந்த போனுக்கு தற்போதே முன்பதிவுகள் தொடங்கிவிட்டன.

வெப் டிசைனிங் கற்றுகொள்ள ஆர்வம் உள்ளவரா.. அப்படியெனில் இதை படியுங்கள் 

சைநோஜென் 12 இயங்குதளம் ( Android 5) , ஐந்து இன்ச் டிஸ்ப்ளே, 8 எம்பி பின்பக்க கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா. செல்போனை வேகமாக இயக்க 2 ஜீபி ராம், 16 ஜீபி இன்டெர்னல் மெமரி என சிறப்பான வசதிகளுடன் ரூபாய். 6999/- க்கு கிடைக்கிறது.

micromax yu yuphoria

micromax yu yuphoria

ஸ்டீல், மற்றும் தங்கம் ஆகிய இரண்டு நிறங்களில் இந்த போன் வெளிவருகிறது என்பது கூடுதல் தகவல். ஆகவே வாங்கி பார்த்துவிட்டு  உங்கள் கருத்துகளை இங்கு வெளியுடுங்கள்.

இதையும் படிங்க : மைக்ரோமாக்ஸ் யூரேகா

செல்போன் முன்பதிவு செய்ய

இந்த போனின் விவரங்கள் ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன். படித்து பயன்பெறுங்கள்.

Release date May 2015
Form factor Touchscreen
Weight (g) 143.00
Battery capacity (mAh) 2230
Removable battery Yes
Colours Buffed Steel, Champagne Gold
SAR value NA
Display
Screen size (inches) 5.00
Touchscreen Yes
Touchscreen type Capacitive
Resolution 720×1280 pixels
Colours 16.7M
Hardware
Processor 1.2GHz  quad-core
Processor make Qualcomm Snapdragon 410 MSM8916
RAM 2GB
Internal storage 16GB
Expandable storage Yes
Expandable storage type microSD
Camera
Rear camera 8-megapixel
Flash Yes
Front camera 5-megapixel
Software
Operating System Cyanogen OS 12
Java support Yes
Connectivity
Wi-Fi Yes
Wi-Fi standards supported 802.11 b/ g/ n
GPS Yes
Bluetooth Yes, v 4.00
NFC No
Infrared No
DLNA No
Wi-Fi Direct No
MHL Out No
HDMI No
Headphones 3.5mm
FM Yes
USB Micro-USB
Charging via Micro-USB Yes
Proprietary charging connector No
Proprietary data connector No
Number of SIMs 2
SIM 1
SIM Type Micro-SIM
GSM/ CDMA GSM
3G Yes
SIM 2
SIM Type Micro-SIM
GSM/ CDMA GSM
3G Yes
Sensors
Compass/ Magnetometer Yes
Proximity sensor Yes
Accelerometer Yes
Ambient light sensor Yes
Gyroscope Yes
Barometer No
Temperature sensor No
The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.