Home » சாப்ட்வேர் » இணையத்தை உலாவ வந்திருக்கும் விவால்டி
இணையத்தை உலாவ வந்திருக்கும் விவால்டி

இணையத்தை உலாவ வந்திருக்கும் விவால்டி

இணைய உலகம் எவ்வளவு பெரிதாக விரிந்துகொண்டிருந்தாலும், அதை நம் கைக்கு எட்டும் வகையில் சுருக்கி தருவது, இணைய உலாவிகள் என்று சொல்லப்படும் வெப் ப்ரோவ்செர்.  

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், மொசில்லா, ஒபேரா, குரோம் என்று அவரவருக்கு பிடித்த உலாவிகளில் இணையத்தை வலம் வந்து கொண்டிருந்தாலும், குறிப்பிட்ட சில உலாவிகள் வெளிவந்து மக்களின் கவனத்தை பெற்றுவிடுகிறது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு டெஸ்க்டாப் கணினிகளுக்காக அறிமுகமான விவால்டி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ஒபேராவின் முன்னாள் ஊழியரின் கைவண்ணத்தில் வெளிவந்திருக்கும் இந்த புது உலாவியில் கெஸ்சர், என்று சொல்லப்படும் மௌஸ் அசைவுகளை கொண்டு விரும்பும் தளத்திற்கு செல்லும் வசதி. குறிப்புக்கள் எடுத்து கொள்ள உலாவிலயே தனி இடம், திரையை இலகுவாக ஸ்க்ரீன்ஷரர்ட்டும் எடுத்து கொள்ளலாம்.

அலுவலக வேலைகளையும், சொந்த வேலைகளையும் பிரித்து கொள்வதற்கு குரூப்பிங் வசதி. வேலைகளை இலகுவாக முடிக்க ஷரர்ட் கட் வசதிகள் என்று இன்னும் எராளமான வசதிகளை சேர்த்துக்கொண்டே இருகிறார்கள். தற்சமயம் சோதனை பதிப்பு வெளிவந்துள்ளது.

மாக், விண்டோஸ், லினஸ் கணினிகளுக்கு தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்        

The following two tabs change content below.
நான் குணசீலன் , தொழில்நுட்ப செய்திகள், புதிய மொபைல் வரவு, கல்வி, பொழுதுபோக்கு கட்டுரைகள், இவையனைத்தையும் பாமரனும் அறியும் வண்ணம் தமிழிலயே எழுதி வருகிறேன்.